சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கும் சிறுவர்கள்: அவுஸ்திரேலியாவை பின்பற்ற சுவிஸ் மக்கள் விருப்பம்

Switzerland
By Balamanuvelan Nov 29, 2024 07:31 AM GMT
Report

அவுஸ்திரேலியாவைப்போல, சுவிட்சர்லாந்திலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த சிறுவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க, சுவிஸ் மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

அவுஸ்திரேலியாவை பின்பற்ற சுவிஸ் மக்கள் விருப்பம்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசாங்கம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முடிவுக்கு சுவிட்சர்லாந்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது அது சுவிஸ் மக்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

சுவிஸ் மக்களில் 78 சதவிகிதம் பேர், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிப்பதை விரும்புவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கும் சிறுவர்கள்: அவுஸ்திரேலியாவை பின்பற்ற சுவிஸ் மக்கள் விருப்பம் | Children Immersed In Social Media

இந்த ஆண்டின் துவக்கத்தில், Addiction Switzerland என்னும் அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றின் முடிவுகள், சிறுவர்களில் பத்தில் எட்டு பேரும், சிறுமிகளில் பத்தில் ஒன்பது பேரும் தினமும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும், அவர்களில் 10 சதவிகிதம் பேர் பிரச்சினை ஏற்படும் அளவுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளன.

அரசின் கருத்து என்ன?

என்றாலும், இந்த விடயத்தில் சுவிஸ் அரசு அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

பல சமூக ஊடகங்களின் பயன்பாட்டு விதிகளின்படி, 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கக்கூடாது என்றும், சமூக ஊடகங்களின் விதிமுறைகளிலேயே சிறுவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கெதிராக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது சுவிஸ் உள் விவகாரங்கள் துறை அமைச்சகம்.

சுவிஸ் பெடரல் கவுன்சில் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிப்பதைவிட, தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நல்ல பலன் கொடுக்கும் என அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US