மாடியில் இருந்து குதித்த நோயாளிகள்! சீனாவின் பெய்ஜிங் மருத்துவமனை தீ விபத்தில் 21 பலி

China Fire Accident Death
By Thiru Apr 18, 2023 10:30 PM GMT
Report

சீனாவின் பெய்ஜிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் தீ விபத்து

சீன தலைநகர் ஃபெங்டாய் மாவட்டத்தில்(Fengtai District) உள்ள பெய்ஜிங் சாங்ஃபெங் மருத்துவமனையில்(Beijing Changfeng Hospital) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக அரசு நடத்தும் பெய்ஜிங் டெய்லி செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக மதியம் 1 மணிக்கு முன்பு சீனாவில் அவசரகால குழுவிற்கு தகவல் வழங்கப்பட்டதாக பெய்ஜிங் டெய்லி அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் விபத்து ஏற்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதில் 71 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 21 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அல்லது அவர்களின் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை.

மாடியில் இருந்து குதித்த நோயாளிகள்! சீனாவின் பெய்ஜிங் மருத்துவமனை தீ விபத்தில் 21 பலி | China Beijing Hospital In Fire Accident 21 Deadlashutoshp

தீ விபத்திற்கான காரணம்

இந்த திடீர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என பெய்ஜிங் டெய்லி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சமூக ஊடக பயனர்கள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பிறகு, நோயாளிகள் கட்டிடத்தின் மாடியில் இருந்து குதிக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US