எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வீழ்த்தப்படும்: சீனா எச்சரிக்கை!

Elon Musk SpaceX
By Thiru May 27, 2022 12:25 AM GMT
Report

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டால் அதனை முடக்கவோ அல்லது அழிக்கவோ தயாராக இருப்பதாக சீன அரசின் ராணுவ ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

உலகின் முதன்மை பணக்காரகளில் ஒருவர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்-கின் கனவு திட்டமாக. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு திட்டம் உள்ளது.

இந்த ஸ்டார்லிங்க் திட்டத்தின் முலம் உலக அளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வணிக மற்றும் ராணுவ பயனர்களுக்கு அகன்ற வரிசையிலான அலைவரிசை சேவையை வழங்கி வருகிறது.

எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வீழ்த்தப்படும்: சீனா எச்சரிக்கை! | China Can Destroy Elon Musk Starlink Satellite

இவ்வாறு அகன்ற அலைவரிசை சேவையை வழங்கும் ஸ்டார்லிங்க்கு சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்கள் சமீபத்தில் சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தை நெருங்கி சென்றது பெரும் சர்ச்சையாக ஏற்பத்தியது.

இந்தநிலையில் சீன தேசிய நாட்டிற்கு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என சீனாவால் கருத்தப்பட்டால் அவற்றை செயலிலக்க வைக்கவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ சீனாவால் முடியும் என அந்த நாட்டின் ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்.

எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வீழ்த்தப்படும்: சீனா எச்சரிக்கை! | China Can Destroy Elon Musk Starlink Satellite

தாழ்வான புவி வட்டப் பாதையில் சுமார் 2,300க்கும் அதிகமான செயற்கைக்கோள்களுடன் நிலை கொண்டிருக்கும் ஸ்டார்லிங்க் சேவை பொதுவாக அழியாதது என்று நம்பப்படும் வேளையில் சீன அதிகாரியின் இந்த எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: டெக்சாஸ் துப்பாக்கி சூடு: மனைவி இறந்த சோகம் தாங்காமல் உயிரிழந்த கணவர்!

எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வீழ்த்தப்படும்: சீனா எச்சரிக்கை! | China Can Destroy Elon Musk Starlink Satellite

மேலும் சீனாவின் இந்த எச்சரிக்கைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவே காரணம் என சொல்லப்பட்டாலும், ஸ்டார்லிங்க்-க்கு போட்டியாக சீனாவும் உலக அளவில் இணைய அணுகலை வழங்க, Xing Wang - ஸ்டார்நெட் (StarNet) என்னும் திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது என்பதே முக்கிய காரணம் என பார்க்கப்படுகிறது.   

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US