ஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா? அதற்கு இந்த பழத்தின் தோலை இப்படி பயன்படுத்தனால் போதும்!

beauty tips men
By Kishanthini Nov 05, 2021 06:30 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report
Courtesy: dinamani

பொதுவாக வெயிலில் வெளில அலைந்து, திரிந்து வேலைபார்க்கும் ஆண்களுக்கு சருமம் எப்பொழுதும் கருமையாகவும், வறண்டும், பொலிவிழந்து காணப்படும்.

இருப்பினும் ஆண்கள் தங்களது சரும அழகை பற்றி என்றும் கவலை படமாட்டார்கள், இருந்தாலும் ஆண்களின் சரும அழகை அதிகரிக்க இந்த பகுதியில் இயற்கை அழகு குறிப்புகள் நிறைய உள்ளது, இவற்றை சரியான முறையில் செய்தால் நல்ல பயன்கிடைக்கும். 

அதில் மாதுளை மிகப்பெரிதும் உதவுகின்றது. தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

ஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா? அதற்கு இந்த பழத்தின் தோலை இப்படி பயன்படுத்தனால் போதும்! | China Could Have 1000 Nuclear

  • என்றும் இளமையாக இருக்க மாதுளை தோலை பொடி செய்து, அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் நீர், 1 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தேய்த்து வந்தால் முகம் என்றும் பதினாறு போல் இளமையாக மின்னும். வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

  • பல ஆண்களின் முகம் கலை இழந்து மிகவும் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் மாதுளை தோலை பொடி செய்து தேன், எலுமிச்சை சாறு, பால் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சொரசொரப்புகள் நீங்கும். 

  • 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, ரோஸ் நீர், பொடி செய்த மாதுளை தோல், பொடி செய்த ஆரஞ்ஜ் தோல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும். அத்துடன் அதிகப்படியான பிசுபிசுப்புகளும் சரியாகும்.

  • ஆண்கள் அடிக்கடி வெளியில் செல்வதால் தூசுப்பட்டு முகத்தில் வறட்சி ஏற்படும். இதனை சரி செய்ய பொடி செய்த மாதுளை தோல்,1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும். வாரத்திற்கு 2 முறை இதனை தொடர்ந்தால் முகம் மென்மையாக மாறும். 

  •   உங்கள் முகம் முகப்பருக்கள் இன்றி மாற 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், பொடி செய்த மாதுளை தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

  •   ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால், மாசுக்கள் படிந்து கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. இதனை சரி செய்ய பொடி செய்த மாதுளை தோல், 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் அவகடோ எண்ணெய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும்.  
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US