உடல் எடையை குறைத்தால் ரூ1.23 கோடி வழங்கும் நிறுவனம்

Weight Loss China Money
By Karthikraja Sep 09, 2025 02:08 PM GMT
Karthikraja

Karthikraja

in சீனா
Report

உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு நிறுவனமொன்று ரூ1.23 கோடி வெகுமதி வழங்கியுள்ளது.

உடல் எடையை குறைத்தால் வெகுமதி

சீனாவில் ஷென்செனை தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான அராஷி விஷன், மில்லியன் யுவான் வெகுமதி வழங்கும் எடை குறைப்பு சவாலை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 

உடல் எடையை குறைத்தால் ரூ1.23 கோடி வழங்கும் நிறுவனம் | China Firm Give Million Yuan Bonus For Weight Loss

சீரான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சி மூலம், ஊழியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் இதனை நடத்தி வருகிறது.

இதில் பங்கேற்கும் ஊழியர்கள் குறைக்கும் ஒவ்வொரு 500 கிராம் எடை இழப்பிற்கும், 500 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,184) வழங்கபடுகிறது. 

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்?

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்?

அதேவேளையில், இந்த போட்டி காலத்தில் பங்கேற்கும் ஊழியர்கள், அதிகரிக்கும் 500 கிராம் எடைக்கு 800 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.9,895) அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை எடை அதிகரிக்கவில்லை.

இந்த ஆண்டில், Xie Yaqi என்ற ஊழியர், 3 மாதங்களில் 20 கிலோ எடை குறைத்து, 20,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,47,352) வென்றுள்ளார். மேலும் எடை இழப்பு சாம்பியன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். 

உடல் எடையை குறைத்தால் ரூ1.23 கோடி வழங்கும் நிறுவனம் | China Firm Give Million Yuan Bonus For Weight Loss

இது குறித்து பேசிய Xie Yaqi, உணவை கவனமாக நிர்வகித்து, தினமும் 1.5 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததாகவும், இது அழகு பற்றியது அல்ல, ஆரோக்கியம் பற்றியது என தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இந்த சவாலை நடத்தி இதுவரை 2 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.2.47 கோடி)யுவான் வழங்கியுள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US