சீனாவின் J-35 போர் விமானங்கள்... ஒரு விடயத்தில் இந்தியாவை அதிரடியாக முந்திய பாகிஸ்தான்

Pakistan China
By Arbin Jun 20, 2025 11:19 AM GMT
Report

சீனா 40 ஷென்யாங் J-35 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்குகிறது என்ற தகவல் இந்தியா தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வசம் இல்லை

தங்கள் விமானப்படையில் அதி நவீன J-35 போர் விமானங்களை இணைப்பதன் ஊடாக ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை இயக்கும் குறிப்பிட்ட சில நாடுகளின் குழுவில் பாகிஸ்தானும் இணைகிறது.

சீனாவின் J-35 போர் விமானங்கள்... ஒரு விடயத்தில் இந்தியாவை அதிரடியாக முந்திய பாகிஸ்தான் | China J 35 Jets For Pak India Decade Away

இந்திய விமானப்படையைப் பொறுத்தமட்டில், தற்போது செயல்பாட்டு சேவையில் எந்த ஸ்டெல்த் போர் விமானங்களும் இல்லை. மட்டுமின்றி, அதன் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தை அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் குறைந்தது ஒரு தசாப்தமாவது ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் 2035ல் மட்டுமே இந்தியாவிற்கு ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் சொந்தமாகும்.

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

பாகிஸ்தானுக்கு அதி நவீன J-35 போர் விமானங்கள் கிடைப்பதில் ஆச்சரியமில்லை என குறிப்பிடும் முன்னாள் இந்திய விமானப்படை போர் விமானி மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர், அவர்களின் பரிந்துரைக்கப்பட்ட போர் விமானிகள் குழு ஆறு மாதங்களுக்கும் மேலாக சீனாவில் தங்கியிருந்து கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு FC-31 ரக விமானங்களை வழங்கியதாகவும், அதுவும் J-35 போன்ற தொழில்நுட்பம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் J-35 போர் விமானங்கள்... ஒரு விடயத்தில் இந்தியாவை அதிரடியாக முந்திய பாகிஸ்தான் | China J 35 Jets For Pak India Decade Away

அவர்கள் முந்தியுள்ளனர்

கடந்த பல ஆண்டுகளாக இந்திய விமானப்படை, சிறந்த பயிற்சி, தந்திரோபாயங்கள் உட்பட பாகிஸ்தானை விட நீண்ட காலமாக வான் மேன்மையை பராமரித்து வருகிறது.

தற்போது அவர்களின் விமானப்படையில் அதி நவீன J-35 போர் விமானங்கள் இணைக்கப்படுவதால், ஒரே விடயத்தில் இந்தியாவை அவர்கள் முந்தியுள்ளனர். இது கண்டிப்பாக கவலை அளிக்கும் தகவல் என குறிப்பிட்டுள்ள கேப்டன் அஜய் அஹ்லாவத்,

சீனாவின் J-35 போர் விமானங்கள்... ஒரு விடயத்தில் இந்தியாவை அதிரடியாக முந்திய பாகிஸ்தான் | China J 35 Jets For Pak India Decade Away

சுதந்திரம் அடைந்ததிலிருந்து, சீனாவை விட இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பாகிஸ்தானை விட ஒரு முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ள நாம் மிகவும் கடினமான போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

பாகிஸ்தானில் J-35 போர் விமானத்தின் எந்தப் பதிப்பும் இந்தியா தரப்பில் கவலைகளை எழுப்பப் போகிறது என்பது மட்டும் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US