பொம்மை விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி சம்பாதித்த நபர்

China
By Karthikraja May 31, 2025 12:28 PM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

வாங் நிங் என்ற நபர் பொம்மை விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி சம்பாதித்துள்ளார்.

லாபுபு பொம்மை

ஹாங்காங்கை சேர்ந்த கேசிங் லுங் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 'The Monsters' என்ற புத்தகத்தை வெளியிட்டார். 

labubu dolls store

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தனித்துவமான முயல் காதுகளை கொண்ட லாபுபு கதாப்பாத்திரம், உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து, சீனாவை சேர்ந்த வாங் நிங் என்பவரின், பாப் மார்ட் இன்டர்நேஷனல் என்ற பொம்மை தயாரிக்கும் நிறுவனத்துடன் இனைந்து, கேசிங் லுங் இந்தபொம்மையை( labubu doll) அறிமுகப்படுத்தினார். 

celebrities with labubu dolls

லாபுபு பொம்மை இன்றைய இளம் தலைமுறையிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபல பாடகி ரிஹானா உள்ளிட்ட பலரும் இந்த பொம்மைக்கு ரசிகர்களாக மாறினர்.

ஒரே நாளில் ரூ.13,700 கோடி

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே வர்த்தக போர் நிலவி வந்த சூழலிலும், அமெரிக்கா மற்றும் சீனாவில் இந்த பொம்மையை வாங்க பலரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர். 

wang ning with labubu dolls

இதன் மூலம், வாங் நிங் ஒரே நாளில் 1.6 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.13,700 கோடி) சம்பாதித்து உள்ளார்.

வாங் நிங்கின் சொத்து மதிப்பு 18.3 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ1.54 லட்சம் கோடி) என போர்ப்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US