ரோல்ஸ் ராய்ஸுக்கு போட்டியாக தானாக பார்க்கிங் செய்யும் கார்: சீனாவில் கலக்கும் Maextro-யின் விலை எவ்வளவு?

China Rolls-Royce
By Sivaraj May 25, 2026 10:49 AM GMT
Report

சீனா தானாகவே பார்க்கிங் செய்யும் Maextro அதிநவீன கார் Maybach, BMW 7 சீரிஸிற்கு சவால் விடுவதாக கூறப்பட்டுள்ளது. 

Maextro S800

பிரபல ஆடம்பர கார் ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தை ஒத்திருக்கும் சாயலில், சீனா 'Maextro S800' ரக செடான் என்ற காரினை அறிமுகம் செய்தது. 

China 

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகம் செய்யும் மாருதி சுசூகி

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகம் செய்யும் மாருதி சுசூகி

இந்த கார் ஐரோப்பிய ஆடம்பர வடிவமைப்புக் கூடத்தில் இருந்து நேராக வெளிவந்தது போன்ற தோற்றமளிக்கிறது.

எதிர்காலத் தொழில்நுட்பம் சார்ந்த 18 அடி நீளமுள்ள இந்த Limousine வாகனமானது, சீனாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்ப வாகனத் துறையின் மிக சமீபத்திய படைப்பாகும்.

Maextro S800 ரக செடான் கார், கவர்ச்சிகரமான இரு-வண்ணப் பூச்சுகளையும், ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட தோல் உட்புறங்களையும் கொண்டது. 

China

தானாகவே பார்க்கிங் செய்யும் வசதி கொண்ட இந்த காரின் மதிப்பு 130,000 பவுண்ட்கள் ஆகும். 18 அடி நீளமுள்ள இந்த பிரம்மாண்ட வாகனம், நவீன கேட்ஜெட்டுகள், 40 அங்குலத் திரை மற்றும் தங்க வேலைப்பாடுகளுடன் நிரம்பியுள்ளது.

இந்த கார் 1,000க்கும் மேற்பட்ட ரோபோக்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, Huawei நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. 

77,000 பவுண்ட்கள்

Huawei என்பது தனது ஸ்மார்ட்போன் மற்றும் மின்னணு சாதன சாம்ராஜ்யத்திற்காக உலகளவில் நன்கு அறியப்பட்ட ஒரு சீனத் தொழில்நுட்ப ஜாம்பவானாகும். எனினும், அடிப்படை வசதிகள் கொண்ட மொடலை சுமார் 77,000 பவுண்ட்கள் என்ற விலையில் வாங்கலாம். 

China

இது, Mercedes-Maybachயின் அடிப்படை மொடல்களின் விலையை விட மிகக் குறைவாகவும், அமெரிக்காவில் ஒரு Rolls-Royce கார் விற்கப்படும் விலையில் ஒரு சிறு பகுதியாகவும் மட்டுமே உள்ளது. என்றாலும், தற்போதைக்கு Maextro சீனாவிற்குள் மட்டுமே பிரத்யேகமாக விற்கப்படுகிறது.

இருப்பினும் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஹுவாவி தெளிவுபடுத்தியுள்ளது.

கார் நிபுணர் தாமஸ் லுக் WSJ-யிடம் கூறும்போது, 'இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஒரு முழுமையான வசதிகள் கொண்ட கார். Maextro நிச்சயமாக the Maybach மற்றும் the 7-series BMW கார்களுக்கு சவால் விடுகிறது' என்றார்.  

China 

China

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US