600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் காந்த ரயில்! சீனாவில் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம்

China Maglev Train Fastest Ground Vehicle Fastest Train Magnetic Train
By Ragavan Jul 21, 2021 07:30 AM GMT
Report

அதிவேகமாக செல்லக்கூடிய காந்த ரயிலை சீனா பொது போக்குவரத்திற்கு அறிமுகம் செய்துள்ளது.

மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை கடந்த 2019-ஆம் ஆண்டு சீனா வடிவமைத்தது. சில மாற்றங்களுடன் அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு சீனா வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இதற்கு மெக்லேவ் (Maglev) என்று பெயரிட்டுள்ள சீனா நேற்று (20 ஜூலை 2021) முறைப்படி அதனை சாங்டாங் மாநிலத்தில் உள்ள குவிங்டோ (Qingdao) நகரத்தில் அறிமுகப்படுத்தியது.

தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியின் உதவியுடன் இயங்கும் இந்த அதிவேக மெக்லேவ் ரயிலில் 2 பெட்டிகள் முதல் 10 பெட்டிகள் வரை இணைக்கலாம். ஒரு பெட்டியில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும்.

600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் காந்த ரயில்! சீனாவில் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் | China Unveils 600 Kph Maglev Train

மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்வதன் மூலம் உலகிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் மெக்லேவ் ரயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலின் மூலம் பெய்ஜிங் நகரத்திலிருந்து 620 மைல் (1000 கி.மீ.) தூரத்தில் உள்ள ஷாங்காய்க்கு வெறும் 2.30 மணி நேரங்களில் பயணிக்கமுடியும்.

அதாவது, ஒரு விமானத்தின்முலம் 3 மணிநேரத்தில் பயணிக்கக்கூடிய இடத்துக்கு இந்த ரயிலின் மூலம் 5.30 மணி நேரத்தில் பயனைக்க முடியும்.600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் காந்த ரயில்! சீனாவில் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் | China Unveils 600 Kph Maglev Train

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US