7 பாட்டில் மதுவை ஒரே நேரத்தில் அருந்திய சீன இளைஞர்: அடுத்த 12 மணி நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்

Viral Video TikTok China
By Thiru May 30, 2023 01:46 PM GMT
Report

சீனாவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுவை குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர்

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த சமூக வலைதள பயனரான வாங் என்ற இளைஞர் பைஜியு என்ற சீனாவின் வோட்கா மது வகையை அதிகமாக குடித்துள்ளார்.

மேலும் தான் மது குடிப்பதை சீனாவின் டிக்-டாக் வெர்ஷன் டூயிங் என்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

7 பாட்டில் மதுவை ஒரே நேரத்தில் அருந்திய சீன இளைஞர்: அடுத்த 12 மணி நேரத்தில் ஏற்பட்ட விபரீதம் | Chinese Youngster Dies After Filming Drinkingdouyin/sanqian9237

கிட்டத்தட்ட 7 பாட்டில்கள் மதுவை குடித்த அந்த இளைஞர் அடுத்த 12 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

முதல் முறை அல்ல

சீன இளைஞர் வாங் இது போன்று தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது இது முதல் முறை அல்ல.

இது போன்ற நடவடிக்கைகளில் அவர் பலமுறை ஈடுபட்டதை தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டு உள்ளது.

7 பாட்டில் மதுவை ஒரே நேரத்தில் அருந்திய சீன இளைஞர்: அடுத்த 12 மணி நேரத்தில் ஏற்பட்ட விபரீதம் | Chinese Youngster Dies After Filming Drinkingdouyin/sanqian9237

இருப்பினும் வேறொரு புதிய கணக்கை தொடங்கி வாங் தான் மது குடிக்கும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

லைக்குகளை பெறுவதற்காக இளைஞர் செய்த செயல் விபரிதமாக முடிந்துள்ள நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US