37 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல தமிழ் பாடகி சின்மயி! புகைப்படம்

Actors
By Raju Jun 22, 2022 06:15 AM GMT
Report

பிரபல தமிழ் பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், சமூக வலைதளத்தில் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழில் பிரபல பாடகியாக இருப்பவர் சின்மயி (37). இவர் நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தற்போது சின்மயி இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறந்துள்ளதால், சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.   


மேலும், பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும், ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் சின்மயிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சிலர் வாடகைத்தாய் மூலம் தானே இந்த குழந்தைகள் பிறந்தன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சின்மயி, எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே நான் கர்ப்பமானது தெரியும் என்றும், முன்னரே கூறியிருந்தால் பல வதந்திகளை பரப்பியிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.    

37 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல தமிழ் பாடகி சின்மயி! புகைப்படம் | Chinmayi Blessed Twin Babies

37 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல தமிழ் பாடகி சின்மயி! புகைப்படம் | Chinmayi Blessed Twin Babies


14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US