தமிழகத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

Tamilnadu Ooty ArmyHelicopterCrash BipinRawat Coonoor
By Basu Dec 08, 2021 09:15 AM GMT
Report

தமிழகத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்துள்ளது.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு இந்திய விமானப்படையின் Mi-17V5 ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டரில் உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்ததாகவும், தற்போது வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்க்ள வெளியாகியுள்ளது.

அதேசமயம், இராணுவத்துக்கு உதவுவதற்காக கோவையில் இருந்து டாக்டர்கள் குழு வெலிங்டன் விரைந்துள்ளது.

இதனிடையே, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி பிபின் ராவத்-ன் நிலை குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. ஹெலிகாப்டரில் பிபின் ராவத்தின் மனைவியும் உடன் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து | Chopper With Bipin Rawat On Board Crashes In Tn


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US