இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பதவி விலகல்!

Sri Lanka Cricket Sri Lanka T20 World Cup 2024
By Kirthiga Jun 27, 2024 05:45 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் ஆலோசகர் பயிற்சியாளரும் ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா செய்த இலங்கை அணியின் பயிற்சியாளர்கள்

உலகக் கோப்பையில் இருந்து இலங்கை வெளியேறியதைத் தொடர்ந்து, இலங்கை தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் (Chris Silverwood) மற்றும் ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தன (Mahela Jayawardena) ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பதவி விலகல்! | Chris And Mahela Resign

முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான சில்வர்வுட்,  இலங்கை ஆண்கள் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இரண்டு வருட ஒப்பந்தத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியால் (SLC) ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அவர் தனது இரண்டு வருட பதவிக் காலத்தை முடித்த பின்னர், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தனது ஒப்பந்தத்தை T20 உலகக் கோப்பை முடியும் வரை நீட்டித்தது.

இருப்பினும் இலங்கை அணி ஆரம்பத்திலேயே வெளியேறியதால், குறித்த தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அவருடைய தனிப்பட்ட முடிவு எனவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், 2022 ஜனவரியில் இலங்கை ஆண்கள் அணி, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் இலங்கை A அணிகளின் ஆலோசக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜெயவர்தனவும் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தனது சில பொறுப்புகளை சனத் ஜெயசூரியாவுக்கு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US