கொரோனாவும் வெறும் ஜலதோஷமாக மாறிப்போகும்: ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவரின் நம்பிக்கையூட்டும் செய்தி

Covid-19 Vaccine United Kingdom
By Balamanuvelan Sep 23, 2021 05:05 AM GMT
Report

கொரோனாவும் காலப்போக்கில் வெறும் ஜலதோஷத்தை உருவாக்கும் ஒரு வைரஸாக மாறிப்போகும் என்கிறார், ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய அறிவியலாளர்.

ஆக்ஸ்போர்டு நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியரான பேராசிரியர் Dame Sarah Gilbert, இனி கொரோனா வைரஸ் பயங்கரமான ஒரு திடீர் மாற்றம் பெற்ற வைரஸாக மாறாது என்றும், அது காலப்போக்கில் ஒரு சாதாரண ஜலதோஷ வைரஸாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாகவே வைரஸ்கள் மக்களுக்குள் பரவும்போது தன் வீரியத்தன்மையை இழந்துவிடும் என்று கூறும் பேராசிரியர் Sarah, இன்னும் பயங்கரமான ஒரு வகை Sars-CoV-2' வைரஸ் உருவாகும் என எண்ணவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

Covid-19ஐ உருவாக்கும் இந்த கொரோனா வைரஸ், காலப்போக்கில் ஜலதோஷத்தை உருவாக்கும் ஒரு சாதாரண கொரோனா வைரஸாக மாறிவிடும் என்கிறார் அவர்.

கொரோனாவும் வெறும் ஜலதோஷமாக மாறிப்போகும்: ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவரின் நம்பிக்கையூட்டும் செய்தி | Chris Whitty Warns Unjabbed Youngsters Infected

நாம் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் நான்கு வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறும் பேராசிரியர் Sarah, இந்த Sars-CoV-2 வைரஸும் அவைகளில் ஒன்றைப் போலாகிவிடும் என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை என்கிறார்.

ஒரே விடயம் ,அது ஜலதோஷ வைரஸாக மாறுவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதுதான் என்று கூறும் பேராசிரியர் Sarah, அதுவரை இந்த கொரோனாவை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம் என்கிறார்.

59 வயதாகும் பேராசிரியர் Sarah, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Jenner நிறுவனத்தில், கொரோனாவுக்கெதிரான ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கிய குழுவை தலைமையேற்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  



மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US