யூரோ கால்பந்து போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி! நிலை தடுமாறி கீழே விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன்: ரத்து செய்யப்பட்ட போட்டி

Euro 2020 Christian Eriksen FootBall
By Kaviarasan Jun 12, 2021 06:05 PM GMT
Report

 யூரோ கால்பந்து தொடரில், டென்மார்க் வீரர் போட்டியின் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உலக கோப்பை தொடருக்கு அடுத்து கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழாவாக யூரோ கோப்பை போட்டி பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இத்தொடர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கொரோனா பரவலுக்கு இடையே நேற்று முன் தினம் துவங்கியது. இந்த தொடர் வரும் ஜூலை 11-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.

யூரோ கால்பந்து போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி! நிலை தடுமாறி கீழே விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன்: ரத்து செய்யப்பட்ட போட்டி | Christian Eriksen Conscious As He Leaves Stadium

முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் 12 அணிகள், 6 பிரிவுகளில் சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறும். பைனல் வரும் ஜூலை 11-ஆம் திகதி லண்டன், வெம்ளே மைதானத்தில் நடக்கவுள்ளது.

யூரோ கால்பந்து போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி! நிலை தடுமாறி கீழே விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன்: ரத்து செய்யப்பட்ட போட்டி | Christian Eriksen Conscious As He Leaves Stadium

இந்நிலையில், இன்று டென்மார்க் மற்றும் பின்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. பரபரப்பான இப்போட்டியின் போது, திடீரென்று டென்மார்க் வீரர் Christian Eriksen நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதைக் கண்ட சக வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அவர் உடனடியாக ஸ்ட்ரச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை என்ன ஆனது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில், இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

யூரோ கால்பந்து போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி! நிலை தடுமாறி கீழே விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன்: ரத்து செய்யப்பட்ட போட்டி | Christian Eriksen Conscious As He Leaves Stadium

யூரோ கால்பந்து போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி! நிலை தடுமாறி கீழே விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன்: ரத்து செய்யப்பட்ட போட்டி | Christian Eriksen Conscious As He Leaves Stadium

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US