20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! எந்த படத்தில் தெரியுமா?

Ajith Maniratnam Shalini Ponniyin Selvan Cinema
By Ragavan Jul 21, 2021 12:00 PM GMT
Report

நடிகை ஷாலினி மணி ரத்னம் இயக்கத்தில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உருவானார்கள்.

பின்னர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அமர்க்களம் படத்தின் போது தான் அஜித் - ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின் நடிப்பை கைவிட்டார்.

20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! எந்த படத்தில் தெரியுமா? | Cinema Shalini Ajith Re Entry After 20 Years

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல நடிகர்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்தப் படத்தில் ஷாலினியும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US