சிறுநீரகத்தை சீக்கிரமாக சுத்தம் செய்யனுமா! மிக எளிமையான டிப்ஸ்
நமது உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம்!
உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறுநீரகத்தை மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
sunwarrior
தண்ணீர்
தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே சிறுநீரகம் சரியாக செயல்படுவதை உணரலாம்.
குதிரைவாலி
இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.
பழங்கள்
வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்.
பாதாம்
கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா,
போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகம் பலப்படும்.