Clifton பாலத்தில் மனித உடல் பாகங்கள்... லண்டனை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

London Crime Colombia
By Arbin Jul 13, 2024 03:19 AM GMT
Report

லண்டனில் அமைந்துள்ள Clifton பாலத்தில் மனித உடல் பாகங்களுடன் சூட்கேஸ்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி திருப்பமாக குடியிருப்பு ஒன்றில் இருந்தும் மனித உடல் பாகங்களை பொலிசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித உடல் பாகங்கள்

குறித்த சம்பவத்தில் 24 வயது கொலம்பிய நாட்டவர் Yostin Andres Mosquera என்பவரை தீவிரமாக தேடி வருவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் அதிகாரிகள் தரப்பு ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.

Clifton பாலத்தில் மனித உடல் பாகங்கள்... லண்டனை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் | Clifton Bridge Suitcases Human Remains

இதனையடுத்து வெளியிட்டுள்ள தகவலில், மனித உடல் பாகங்கள் அந்த குடியிருப்பில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். புதன்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் அவான் மற்றும் சோமர்செட் பொலிசாருக்கு கிடைத்த தகவலில், ஒரு நபர் மர்மமான முறையில் நடந்துகொள்வதாகவும்,

Clifton பாலத்தில் சூட்கேஸ் ஒன்றை விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், இரண்டு சூட்கேஸ்களை கண்டெடுத்ததுடன், அதில் மனித உடல் பாகங்கள் இருந்துள்ளதையும் உறுதி செய்தனர்.

Clifton பாலத்தில் மனித உடல் பாகங்கள்... லண்டனை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் | Clifton Bridge Suitcases Human Remains

முதற்கட்ட ஆய்வுக்கு அடுத்து, அந்த சூட்கேஸில் இரு ஆண்களின் உடல் என உறுதி செய்யப்பட்டது. அந்த இருவரும் தற்போது பொலிசாரால் தேடப்படும் Mosquera என்பவருக்கு அறிமுகமானவர்கள் என்றே நம்பப்படுகிறது.

கொலம்பிய நாட்டவர்

இந்த நிலையில் ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையில், உடல் பாகங்களுடன் சூட்கேஸ்களை அந்த பாலத்தில் விட்டுவிட்டு Mosquera அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

பொலிசார் ஆய்வு முன்னெடுத்த குடியிருப்பில் பால் மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவர் தங்கியிருந்ததாக அக்கம்பக்கத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

Clifton பாலத்தில் மனித உடல் பாகங்கள்... லண்டனை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் | Clifton Bridge Suitcases Human Remains

தற்போது தலைமறைவாக உள்ள கொலம்பிய நாட்டவர் Yostin Andres Mosquera கைது செய்யப்பட்டால் மட்டுமே, இந்த இரு கொலைகளுக்கும் காரணம் மற்றும் பின்னணி தெரியவரும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், அந்த 24 வயது கொலம்பிய நாட்டவரின் புகைப்படம் ஒன்றை பொலிசார் வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், உதவியும் கோரியுள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பக்ரைன், Bahrain, Varel, Germany

22 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, மருதனாமடம், வவுனியா, கொழும்பு, Ruislip Hillingdon, Middlesex, United Kingdom, Coventry, United Kingdom

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வீமன்காமம், கொடிகாமம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

20 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US