போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்

Vijay Marathon
By Karthikraja Jun 26, 2026 05:40 AM GMT
Report

 போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் 3 கி.மீ தூரம் ஓடியுள்ளார்.

மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'Start Run Stop Drugs' போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.  

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் | Cm Vijay Runs 3Km In Anti Drug Awarness Marathon

சென்னை காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடம் அருகே தொடங்கிய இந்த நிகழ்வில், அங்கிருந்த பலகையில் Sportsai edu Drugsai vidu என எழுதி கையெழுத்திட்டுள்ளார். 

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் | Cm Vijay Runs 3Km In Anti Drug Awarness Marathon

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை முதல்வர் விஜய் வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் | Cm Vijay Runs 3Km In Anti Drug Awarness Marathon

முதல்வர் விஜய் உடன் அமைச்சர்கள் மரிய வில்சன், ஆனந்த், வெங்கட்ரமணன், ஆதவ் அர்ஜுனா, தலைமை செயலாளர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஓடினர். 

அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்த முதல்வர் விஜய்

அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்த முதல்வர் விஜய்

அதைத்தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல்துறையினருக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை அறிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் | Cm Vijay Runs 3Km In Anti Drug Awarness Marathon

இதன் பின்னர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "காலை 5 மணிக்கு எழுந்து, 6.10 க்கு வந்து, 6.15 க்கு மாரத்தானில் ஓடத் தொடங்கி 3 கி.மீ. தூரம் வரை ஓடினார் முதல்வர் விஜய்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வை வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல், செயலிலும் காட்டியுள்ளார். நம் முதல்வரை போலவே தமிழ்நாடும் ஆரோக்கியமாக மாறப்போகிறது. இப்படி 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய ஒரு யூத் முதல்வர், இந்தியாவில் எங்குமே கிடையாது. " என பேசியுள்ளார்.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு

இதன் பின்னர் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். 

கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். Start Run, Stop Drugs" என கூறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US