8 வயது சிறுவன் கடித்து நாகப்பாம்பு இறப்பு!

Snake Chhattisgarh
By Ragavan Nov 05, 2022 06:21 PM GMT
Report

இந்தியாவில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு உயிரிழந்துள்ளது.

சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பந்த்ராபத் கிராமத்தில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜஷ்பூர் மாவட்டத்தில் தீபக் என கூறப்படும் 8 வயது சிறுவன் அவரது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீபக்கை கடித்த நாகப்பாம்பு, அவரது கையைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. சிறுவன் தனது கையை உதறிப்பார்த்தார், ஆனால் பாம்பு அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில், தீபக் அந்தப் பாம்பை இரண்டு முறை கடுமையாகக் கடித்துள்ளார். பின்னர் பாம்பு கீழே விழுந்து உயிரிழந்தது.

8 வயது சிறுவன் கடித்து நாகப்பாம்பு இறப்பு! | Cobra Snake Dies After Boy Bite ChhattisgarhTNIE

பாம்பு தனது கையை கடித்தபோது நம்பமுடியாத வலியில் இருந்ததாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். எல்லாமே ஒரு நொடியில் நடந்துவிட்டதாக கூறினார்.

அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவருக்கு பாம்பு விஷத்தை முறியடிக்கும் மருந்தை கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் நாள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிறுவனுக்கு அதிர்ஷ்டவசமாக "உலர்ந்த பாம்பு கடி" ஏற்பட்டது, அங்கு நாகப்பாம்பு எந்த விஷத்தையும் வெளியிடவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

தீபக்கின் கடினமான கடித்ததைத் தொடர்ந்து, கடித்த காயங்களால் பாம்பு இறந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 300 வகையான பாம்புகள் உள்ளன, அவற்றில் 60 மிகவும் விஷத்தன்மை கொண்டவை. 2000 முதல் 2019 வரை இந்தியாவில் 12 லட்சம் மக்கள் பாம்புக் கடியால் இறந்துள்ளதாக லாப நோக்கமற்ற அறிவியல் இதழ் eLife தெரிவித்துள்ளது.

இந்த இறப்புகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட எட்டு முக்கிய மாநிலங்களில் ஏற்படுகின்றன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US