Cockroach Janata Party: 4 நாளில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆதரவு

India
By Karthikraja May 21, 2026 12:00 PM GMT
Report

இணையத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற கட்சி கடந்த சில நாட்களாக பரவலாக பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லாத இளைஞர் மற்றும் கரப்பான் பூச்சி குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. 

Cockroach Janata Party: 4 நாளில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆதரவு | Cockroach Janta Party Gets Huge Support In Start

அதன் பின்னர் தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என நீதிபதி சூர்யகாந்த் விளக்கமளித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(Cockroach Janata Party) என்ற இயக்கத்தை அபிஜித் தீப்கே என்பவர் மே 16 ஆம் திகதி தொடங்கினார். 

Cockroach Janata Party: 4 நாளில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆதரவு | Cockroach Janta Party Gets Huge Support In Start

இதன் இணையதளத்தில், மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி ஆகியவை கட்சியின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, கட்சித்தாவும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜ்யசபா எம்பி ஆக தடை ஆகியவை வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. 

2வது குழந்தைக்கு தந்தையான சீமான் - குவியும் வாழ்த்துக்கள்

2வது குழந்தைக்கு தந்தையான சீமான் - குவியும் வாழ்த்துக்கள்

இதில் உறுப்பினராக தலைமை நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும், வேலை இல்லாதவராக இருக்க வேண்டும், எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளார்.

பெருகும் ஆதரவு

கட்சி தொடங்கப்பட்ட 4 நாட்களிலே 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினராக தங்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும், கட்சியின் எக்ஸ் பக்கத்தை சுமார் 2 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், இன்று அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 

Cockroach Janata Party: 4 நாளில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆதரவு | Cockroach Janta Party Gets Huge Support In Start

இதே போல், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.  மத்தியில் ஆளும் பாஜகவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே 8.8 மில்லியன் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர்.

இந்த கட்சியை தொடங்கிய அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்புத் குழுவில் பணியாற்றியுள்ளார். 

Cockroach Janata Party: 4 நாளில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆதரவு | Cockroach Janta Party Gets Huge Support In Start

தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்துள்ள நிலையில், விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இது முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சியாக மாறுமா அல்லது டிஜிட்டல் புரட்சியாக இருக்குமா என்பது தெரியவில்லை.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US