குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான தேங்காய் லட்டு.., எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Nov 11, 2025 11:25 AM GMT
Report

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் லட்டை விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் தேங்காய் லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம்.., எப்படி செய்வது?

தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம்.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • வெல்லம்- 1 கப்
  • நெய்- 2 ஸ்பூன்
  • பாதாம்- ½ கப்
  • முந்திரி- ½ கப்
  • தேங்காய் துருவல்- ½ கப்
  • ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் அடுப்பில் மிதமான தீயில் வைத்து சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து பாதாம் மற்றும் முந்திரியை வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து அதே வாணலில் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான தேங்காய் லட்டு.., எப்படி செய்வது? | Coconut Ladoo Recipe In Tamil  

இதைத்தொடர்ந்து அதில் கரைத்த வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.

பின்னர் இதில் அரைத்து பாதாம் முந்தியை சேர்த்து கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவிடவும்.

இறுதியாக இதனை லட்டு போல் சிறிய சிறிய உருண்டையாக பிடித்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

   

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US