உடல் எடையை குறைக்கும் தேங்காய் எண்ணெய் - பயன்படுத்துவது எப்படி?
Weight Loss
By Kirthiga
பொதுவாகவே தேங்காய் எண்ணெய் என்றாலே பலருக்கும் தோன்றுவது சமையலுக்கும் பயன்படுத்தும் எண்ணெய் வகையாக தான்.
அதிலும் ஒருப்படி மேல் யோசித்தால் முடி நீளமாக வளர்வதற்கும், சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்று யோசிக்கலாம்.
ஆனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் தேங்காய் எண்ணெயில் உள்ள அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதாக கண்டிறியப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எடையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்
- தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதன் மூலம் உடலின் வளர்சிகையானது சீராக இயங்கும். இதனால் சாப்பிட்ட உணவுகள் ஜீரணமாகி, கழிவுகள் சீராக வெளியேறும். இதனால் உடம்பில் தேவையற்ற கொழுப்பு படியாது மற்றும் உடல் எடையை குறையும்.
- தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்படுகின்ற உணவுகளை எடுத்துக்கொள்வதனால் உடலில் கீட்டோன்கள் உருவாகின்றன. இது பசியை கட்டுப்படுத்தி வைக்கிறது. எனவே அதிகளவில் சாப்பிடுவதற்கு உடலானது தூண்டாது.
- தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் இருப்பதால் இது குடல் அமைப்பை சீராக செயற்பட உதவும்.
- தேங்காய் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடல் எடை அதிகரிப்பையும் மனஅழுத்தத்தையும் அதிகரிக்கும். எனவே அதிக உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு வளர்சிதை மாற்றத்திற்கு குறைந்தளவில் எண்ணெயை பயன்படுத்தவும்.
- தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்வதன் மூலம் இதில் உள்ள லாரிக் அமிலம், உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். எனவே இதய நோய் பாதிப்பு குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US