ஒரு பேக்கட் காபி இருக்கா; அப்போ இனி முகத்தில் பருக்கள் வராது!
காலையில் ஒரு சூடான காபி குடித்தால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என யாரும் அறிந்ததே.
இருப்பினும், இது உங்கள் சருமத்திற்கு நல்லது தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சரி, காபி ஃபேஸ் ஸ்க்ரப் பிரகாசமான சருமத்திற்கான என்ன செய்கின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
குளிக்கும் போது உங்கள் உடல் மற்றும் முகம் முழுவதும் காபி ஸ்க்ரப்பைப் பயன்படுத்தினால், உங்கள் சருமம் தானாகவே தொடுவதற்கு மென்மையாக மாறும்.
சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி, செல் மீளுருவாக்கத்தை அதிகரித்து, கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற தோல் தொனியை குறைக்கின்றது.
மேலும் இதை ஒரு நாள் விட்டு நாள் செய்து வந்தால், முகத்தில் பல மாற்றத்தை பார்க்கலாம்.
ஆகவே அந்த காபியுடன் எதை சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம் என்று அடுத்து பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
காபி ஸ்க்ரப் வகைகள்
-
காபி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
- காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்
- காபி மற்றும் தேன் ஃபேஸ் ஸ்க்ரப்
- காபி மற்றும் பிரவுன் சர்க்கரை ஸ்க்ரப்
- காபி மற்றும் இலவங்கப்பட்டை ஸ்க்ரப்
- காபி மற்றும் வாழைப்பழ ஸ்க்ரப்
- காபி மற்றும் கிரீன் டீ ஸ்க்ரப்
- காபி மற்றும் கற்றாழை ஸ்க்ரப்
- காபி மற்றும் ரோஸ் வாட்டர் ஸ்க்ரப்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |