பிரித்தானியாவில் இறுதிச்சடங்கில் நடந்த அசம்பாவிதம்! சடலத்துடன் சவப்பெட்டியை போட்டு தெறித்து ஓடிய குடும்பம்!

Crime Coffin Funeral Fight Teresa Ward
By Ragavan Sep 23, 2021 10:24 PM GMT
Report

'போப் ஆண்டவரே வந்திருந்தாலும் இதை தடுத்து இருக்க முடியாது' எனும் அளவிற்கு, பிரித்தானியாவில் ஒரு இறுதிச்சடங்கில் நடந்த எதிர்பாராத சண்டை காரணமாக, சவப்பெட்டியை கீழே போட்டு மக்கள் தெறித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் ஸ்காட்லாந்தில் Paisley நகரத்தில் லிண்வூட் பகுதியில் உள்ள கல்லறையில் நடந்துள்ளது.

இந்தக் கல்லறையில் புதன்கிழமை காலை, Ballygaddy சாலையைச் சேர்ந்த 35 வயது Martin Antony Ward என்பவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, Gilmartin சாலையில் வசித்த 85 வயதாகவும் Teresa Ward என்பவரை அடக்கம் செய்ய இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தது.

பிரித்தானியாவில் இறுதிச்சடங்கில் நடந்த அசம்பாவிதம்! சடலத்துடன் சவப்பெட்டியை போட்டு தெறித்து ஓடிய குடும்பம்! | Coffin Dropped Floor Funeral Fight Teresa Ward Uk(Image: Irish Mirror WS)

இறுதியாக அடக்கம் செய்ய தெரேசாவின் உடலை, அவரது உறவினர்கள் சவப்பெட்டியில் சுமந்து செல்லும் நேரத்தில், அடையாளம் தெரியாத சில நபர்கள், இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து, தங்கள் வைத்திருந்த கத்தியால் அனைவரையும் தாக்கியுள்ளனர்.

சவப்பெட்டியை சுமந்து சென்றுகொண்டிருந்த உறவினர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, வேறு வழியின்றி சடலத்துடன் சவப்பெட்டியை தரையில் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடினர்.

சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த எதிர்பாராத சம்பவத்தில், 2 பேர்கள் உட்பட 7 பேர் வெட்டு காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொலிஸார் அனுப்பி வையத்தனர். இதில் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இறுதிச்சடங்கில் நடந்த அசம்பாவிதம்! சடலத்துடன் சவப்பெட்டியை போட்டு தெறித்து ஓடிய குடும்பம்! | Coffin Dropped Floor Funeral Fight Teresa Ward Uk(Image: Irish Mirror WS)

பிறகு ஒருவழியாக இனத்தவரின் சடலம் அடக்கம் செய்யப்பது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட குடும்பங்களுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையில், இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆனால், சிறு விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US