பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம்

London Death
By Arbin Jan 20, 2023 10:25 AM GMT
Report

பிரித்தானியாவில் கடும் குளிரை எதிர்கொள்ள முடியாமல் நாளும் 45 பேர்கள் இறந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 13,400 மரணங்கள்

விலைவாசி உயர்வு வதைக்கும் முன்னர், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரையான காலகட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,400 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குளிர்காலம் தவிர்த்துள்ள மாதங்களை ஒப்பிடுகையில் இது அதிக எண்ணிக்கை எனவும் கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம் | Cold House Contributing To Excess Deaths

@Alamy

ஆனால் தற்போது விலைவாசி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வும் மக்களை அதிகமாக பாதிக்கும் சூழலில், குறிப்பிட்ட ஆய்வறிக்கையானது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

மட்டுமின்றி, மின் கட்டண உயர்வும் எரிவாயு கட்டணமும் குறிப்பிட்ட சில மக்களை உணவா அல்லது வீட்டுக்கு வெப்பமூட்டுவதா என்பதில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய கடுமையான சூழலில் தள்ளும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நாளுக்கு 45 பேர்கள் வரையில்

குளிர்காலத்தில் குடியிருப்பை வெப்பமூட்டாதன் மூலமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு அதிகமாக 4,020 பேர்கள் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இது, நாளுக்கு 45 பேர்கள் வரையில் இறந்துள்ளதற்கு ஒப்பாகும். மட்டுமின்றி, தற்போது அதிகரித்துள்ள கட்டணத்தைவிட எரிசக்திக்கு பாதி கட்டணமே வசூலிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம் | Cold House Contributing To Excess Deaths

@getty

மேலும், சராசரி எரிசக்தி கட்டணம் ஆண்டுக்கு 1,271 பவுண்டுகளில் இருந்து தற்போது 2,500 பவுண்டுகள் என அதிகரித்துள்ளது. உக்ரைனில் போர் காரணமாக எரிசக்தி கட்டணம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு வந்தாலும்,

பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னரே எரிவாயு மற்றும் மின் கட்டணம் அதிகரித்தே வந்துள்ளது. கடந்த அக்டோபரில் மட்டும் 4.5 மில்லியன் குடும்பங்கள் எரிசக்தி கட்டணம் செலுத்த முடியாமல் தத்தளித்ததாகவே கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US