பிரான்ஸ் பிரித்தானியாவுக்கிடையே புதிய பனிப்போர்... மீன் பிடித்தல் விவகாரத்தில் மீண்டும் வெடிக்கும் பிரச்சினை

France Britain
By Balamanuvelan Sep 29, 2021 09:20 AM GMT
Report

நேற்று இரவு, பிரான்ஸ் நாட்டு மீன்பிடி படகுகளை பிரித்தானிய கடற்பகுதியில் மீன் பிடிக்க அமைச்சர்கள் அனுமதிக்காததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் ஒரு பனிப்போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பிரெக்சிட்டுக்குப் பிந்தைய மீன் பிடி உரிமைகளின்படி, பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு அனுமதி கோரிய 47 ஐரோப்பிய ஒன்றிய சிறிய மீன்பிடி படகுகளில், வெறும் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவாகிய Jersey, தன் கடற்கரையில் எத்தனை ஐரோப்பிய ஒன்றிய படகுகள் மீன் பிடிக்கலாம் என அறிவிக்க உள்ளது.

இதனால், பிரான்ஸ் தரப்பு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த ஆண்டு செய்யப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்தை மீறி பிரித்தானிய தரப்பு துரோகம் செய்வதாக கூறும் பிரான்ஸ் அரசு, அதற்காக பழிக்குப் பழி வாங்கப்படும் என்று கூறியுள்ளது. உதாரணமாக Jersey தீவுக்கு பிரான்சிலிருந்து மின்சாரம் வழங்கப்படும் நிலையில், அதை துண்டிக்கலாம் என ஏற்கனவே பிரான்ஸ் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

பிரான்ஸ் பிரித்தானியாவுக்கிடையே புதிய பனிப்போர்... மீன் பிடித்தல் விவகாரத்தில் மீண்டும் வெடிக்கும் பிரச்சினை | Cold War Between France And Britain

நேற்று இரவு இது தொடர்பாக பேசிய ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் துறை அமைச்சரான Clement Beaune, மேலும் சில படகுகளுக்கு மீன்பிடி உரிமம் கிடைக்கும் வகையில் கடைசி நேரம் வரை பேச்சு வார்த்தைகள் நடத்துவோம், அதே நேரத்தில் ஒப்பந்தத்தை மீறி எங்கள் படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால் பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்கமாட்டோம் என்றார்.

அத்துடன், பிரெஞ்சு மீனவர்கள் பிரித்தானிய மீன்களில் ஒன்றைக் கூட பிரான்ஸ் மண்ணில் விற்கவிட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி என்று கூறியுள்ளார் அவர்.

இதனால், மீண்டும் மீன் பிடித்தல் தொடர்பில் பிரான்சுக்கும் பிரித்தானியாக்கும் கடும் மோதல் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிரான்ஸ் பிரித்தானியாவுக்கிடையே புதிய பனிப்போர்... மீன் பிடித்தல் விவகாரத்தில் மீண்டும் வெடிக்கும் பிரச்சினை | Cold War Between France And Britain

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US