கல்லூரி படிப்பு இடைநிறுத்தம் - பில்லியனர் பட்டியலில் இணைந்த 34 வயது இந்தியர்

Money Businessman
By Karthikraja Mar 21, 2026 02:32 PM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 34 வயதான அலக் பாண்டே(Alakh Pandey), இந்த பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.

பில்லியனர் பட்டியலில் இணைந்த அலக் பாண்டே

கான்பூரில் உள்ள ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பி.டெக் பயின்ற அலக் பாண்டே, மூன்றாம் ஆண்டிலேயே கல்லூரியை விட்டு வெளியேறினார். 

கல்லூரி படிப்பு இடைநிறுத்தம் - பில்லியனர் பட்டியலில் இணைந்த 34 வயது இந்தியர் | College Dropout Alakh Pandey Join Billionaire List

கல்லூரியில் படிக்கும் போதே ஒரு வகுப்பிற்கு ரூ.125 ஊதியத்தில் அவர் பயிற்சி மையங்களில் ஆசிரியராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில், அவர் "Physics Wallah - Alakh Pandey" என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி, அதன் மூலம் இலவசமாக எளிமையாக புரியும் வகையில் இயற்பியல் படங்களை பயிற்று வித்தார்.  

கல்லூரி படிப்பு இடைநிறுத்தம் - பில்லியனர் பட்டியலில் இணைந்த 34 வயது இந்தியர் | College Dropout Alakh Pandey Join Billionaire List

இந்த சேனலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 2020 ஆம் ஆண்டில் பிரதீக் என்பவருடன் இணைந்து பிசிக்ஸ் வாலா என்ற கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்குகிறது. 

எலான் மஸ்க் xAI-யில் இணைந்த இந்திய வம்சாவளி பொறியாளர்

எலான் மஸ்க் xAI-யில் இணைந்த இந்திய வம்சாவளி பொறியாளர்

அதன் பின்னர் பல்வேறு போட்டி தேர்வு பயிற்சி மையங்களை கையகப்படுத்தி நிறுவனத்தை விரிவுபடுத்தியது.

2022 ஆம் ஆண்டில், 100 மில்லியன் டொலர் நிதி திரட்டி ஒரு பில்லியன் சந்தை மதிப்பை பெற்று யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்தது. 

கல்லூரி படிப்பு இடைநிறுத்தம் - பில்லியனர் பட்டியலில் இணைந்த 34 வயது இந்தியர் | College Dropout Alakh Pandey Join Billionaire List

2023 ஆம் ஆண்டில் 34க்கும் மேற்பட்ட நகரங்களில் பயிற்சி மையங்களை தொடங்கியது. செப்டம்பர் 2024 இல், நிறுவனம் 2.8 பில்லியன்டொலர் மதிப்பீட்டில் 210 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டியது.

தற்போது அலக் பாண்டேவின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.14,510 கோடி) உயர்ந்துள்ளது.     

பில்லியனர் பட்டியலில் அவர் இணைந்த பின்னர், Physics Wallah நிறுவனத்திற்கு வருமான வரித்துறை ரூ.230 கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US