கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

Colombo Sri Lanka
By Kirthiga Jul 05, 2024 06:26 AM GMT
Report

இலங்கையின் கொழும்புவில் கொம்பனித்தெருவில் உள்ள அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் 15 வயதுடைய இரு மாணவர்கள் ஜூலை 2 அன்று கொழும்புவில் கொம்பனித்தெருவில் உள்ள அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்தனர்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல் | Colombo School Boy Girl Jump 67 Floor Apartment

இருவரும் வகுப்பு தோழர்கள் மற்றும் பள்ளி முடிந்ததும் கட்டிடத்தில் ஒரு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். குறித்த விழாவில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் இவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்கள் தாக்கியதில் உடல்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளது.  

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல் | Colombo School Boy Girl Jump 67 Floor Apartment

தெரியவந்த அதிர்ச்சி தகவல்

நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த மாணவனுக்கும் சிறுமிக்கும் இடையில் பலமான நட்புறவு இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ளார், மேலும் அவரது கைத்தொலைபேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை பொலிஸார்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல் | Colombo School Boy Girl Jump 67 Floor Apartment

அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுவதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு அடிக்கடி வந்து செல்வதாகவும், சம்பவம் நிகழ்ந்த திகதி அன்று வீட்டில் தெரிவிக்காமல் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொம்பனியா தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கபில விஜேமான்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல் | Colombo School Boy Girl Jump 67 Floor Apartment

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US