2 வருடத்தில்.. 22 கிலோ எடையை குறைத்த பிரபல காமெடி நடிகர்! வைரலாகும் ஒற்றை புகைப்படம்

Weight loss Viral photo Comedy actor Bala saravanan
By Logeswari Jan 11, 2022 12:30 PM GMT
Report

பிரபல காமெடி நடிகரான பால சரவணன் இரண்டே வருடத்தில் சுமார் 22 கிலோ உடல் எடையை குறைத்துள்ளது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் பால சரவணன். இவர் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் என்கின்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் பால சரவணன்.

2 வருடத்தில்.. 22 கிலோ எடையை குறைத்த பிரபல காமெடி நடிகர்! வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Comedy Actor Bala Saravanan Weight Loss

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஈகோ, பன்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பால சரவணன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பால சரவணன் மிகவும் குண்டாக இருந்தார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தற்போது இவர் தனது உடல் எடையை கனிசமாக குறைந்துள்ள புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் அதில், 2020இல் டயட் தொடங்கி மார்ச் 2021 வரை பின்பற்றியதாகவும் அதில் தான் 22 கிலோ உடல் எடையை குறைத்தாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.       

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US