LPG சிலிண்டர் விலை குறைப்பு., சென்னையில் எவ்வளவு?

Liquefied Petroleum Gas India LPG cylinder LPG cylinder price
By Ragavan Apr 01, 2024 12:44 PM GMT
Report

வணிக எரிவாயுவின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் நற்செய்தியை அறிவித்துள்ளது.

வணிக நீதியாக பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

19 கிலோ சிலிண்டருக்கு ரூ.30 முதல் ரூ.32 வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இன்று முதல் அதாவது ஏப்ரல் முதலாம் திகதி முதல் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் குறைக்கப்பட்ட விலை அமுலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.

Commercial LPG cylinder prices, LPG Gas Price, LPG Gas cylinder price, Chennai Commercial LPG cylinder prices, LPG சிலிண்டர் விலை குறைப்பு., சென்னையில் எவ்வளவு?

தலைநகர் டெல்லியில் எண்ணெய் நிறுவனங்களின் முடிவால் வணிக எரிவாயு சிலிண்டர் 1,795 ரூபாயிலிருந்து 1,764.50 ரூபாயாக குறைந்தது.

சென்னையில் 19 கிலோ சிலிண்டர் ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை தற்போது 1,960.50 ரூபாயிலிருந்து 1,930 ரூபாயாக குறைந்துள்ளது.

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் மன்னர் சார்லஸ்-கமிலா., இளவரசி கேட் மிடில்டன் எங்கே?

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் மன்னர் சார்லஸ்-கமிலா., இளவரசி கேட் மிடில்டன் எங்கே?

இதேபோல் மும்பையில் 1,749ல் ரூபாயிலிருந்து 1,717.50 ரூபாயாக குறைந்துள்ளது. கொல்கத்தாவில் வர்த்தக சிலிண்டரின் விலை 1,911 ரூபாயிலிருந்து 1,879 ரூபாயாக குறைந்துள்ளது.

உள்ளூர் வரிகளின் அடிப்படையில் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

Commercial LPG cylinder prices, LPG Gas Price, LPG Gas cylinder price, Chennai Commercial LPG cylinder prices, LPG சிலிண்டர் விலை குறைப்பு., சென்னையில் எவ்வளவு?

எனினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை.

கடந்த மாதம் மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது தெரிந்ததே. தற்போது அதே விலை தொடர்கிறது.

7000 ஓட்டங்கள், 100 சிக்ஸர்கள்., 4 மெகா சாதனைகளைப் படைத்த எம்எஸ் தோனி

7000 ஓட்டங்கள், 100 சிக்ஸர்கள்., 4 மெகா சாதனைகளைப் படைத்த எம்எஸ் தோனி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Commercial LPG cylinder prices, LPG Gas Price, LPG Gas cylinder price, Chennai Commercial LPG cylinder prices

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US