நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்குமாம்! உஷாரா இருங்க

foods immunity
By Kishanthini Jun 10, 2021 05:54 AM GMT
Report

உயிரைப் பறிக்கும் கொடிய கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம் என மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தி கொண்டு வருகின்றார்கள். 

எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல கசாயங்கள், தேநீர் வகைகளை தினமும் நாம் குடித்து வருகிறோம்.

ஆனால் நம்மை அறியாமலேயே நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் ஒருசில உணவுகளையும் நாம் அன்றாடம் சாப்பிட்டு வருகிறோம்.  முதலில் அவை என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பது சிறந்ததாகும்.

இந்தவகையில் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள் எவையென்பதை அறிந்து, அவற்றை முதலில் தவிர்க்க ஆரம்பிக்க வேண்டும். எனவே அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்த்தால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, அழற்சியை உண்டாக்கும் புரோட்டீன்களின் உற்பத்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மோசமாக பாதிக்கும். அதோடு உயர் இரத்த சர்க்கரை குடல் பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, குடல் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவித்து, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை குறைத்துவிடும். எனவே சர்க்கரை அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்து, அளவாக சேர்க்க முயலுங்கள். 

  •   பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், பேக்கரி உணவுகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் அதிக உப்புக்களைக் கொண்டவை. அதிகளவிலான உப்பு நோயெதிர்ப்பு மண்டலத்தின் வழக்கமான செயல்பாட்டை தடுப்பதோடு, அழற்சி எதிர்ப்பிற்கான பதிலை அடக்குகிறது மற்றும் குடல் பாக்டீரியாக்களை மாற்றுகிறது. ஆகவே அன்றாட உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ள முயலுங்கள். 

  •   வறுத்த அல்லது பொரித்த உணவுகளில் AGEs என்னும் மூலக்கூறுகள் அதிகமாக இருக்கும் இது உடல் வீக்கம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் செயல்பாடு குறைதல், செல்லுலார் செயலிழப்பு மற்றும் குடல் பாக்டீகரியாக்களை எதிர்மறையாக பாதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். ஆகவே பிரெஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுத்த சிக்கன், பொரித்த மீன் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.    

  • டீ மற்றும் காபியில் அதிக அளவிலான காப்ஃபை இருப்பதனால் இது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்க, ஊட்டச்சத்துக்கள் இல்லாத காப்ஃபைன் பானங்கள், சர்க்கரை பானங்கள், சோடா அல்லது எனர்ஜி பானங்கள் போன்ற செயற்கை சுவையூட்டிகளைக் கொண்ட பானங்களைத் தவிர்த்திடுங்கள்.  

  • பொதுவாக ஆல்கஹால் அளவுக்கு மிஞ்சினால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கணிசமாக பாதிக்கப்பட்டு, நிமோனியா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் .
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US