கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் பல புகார்கள்

Tesla
By Balamanuvelan Nov 14, 2024 09:37 AM GMT
Report

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரம் போலவே, மேலும் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் பலி

கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம், 24ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவில் வேகமாக சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றியது.  

தீப்பற்றியதில் காருக்குள் சிக்கி Neelraj Gohil (25), அவரது சகோதரியான Ketaba Gohil (29), Jay Sisodiya என்பவர், மற்றும் Digvijay Patel ஆகிய நான்குபேர் உடல் கருகி பலியாகிவிட்டார்கள்.

Rick Harper என்பவர், இரும்புக் கம்பி ஒன்றின் உதவியால், கார் ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து, காரிலிருந்த 20 வயதான ஒரு இளம்பெண்ணை மட்டும் காப்பாற்றியுள்ளார்.

அதாவது, டெஸ்லா காரின் கதவுகள் எலக்ட்ரானிக் முறையில் செயல்படக்கூடியவையாகும். டெஸ்லா கார்கள் விபத்துக்குள்ளாகும்போது, அதன் பேட்டரி செயலிழக்குமானால், காரின் கதவுகள் செயல்படாமல் போகும்.

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மேலும் பல புகார்கள் | Concerns Over Awareness Of And Access To Tesla

அப்படி கார் கதவைத் திறக்கமுடியாததால்தான் அந்த நான்கு இந்தியர்களும் உயிரிழந்ததாக Rick Harper தெரிவித்திருந்தார்.

மேலும் பல புகார்கள்

இந்நிலையில், டெஸ்லா காரின் கதவுகள் திறக்காததால் உயிரிழப்பு நேரிட்டதைக் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இதேபோல் ஒரு டெஸ்லா கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது.

அந்தக் காரின் கதவுகளைத் திறக்கமுடியாததால், காருக்குள் சிக்கி ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள்.

மேலும், ஜூலை மாதத்தில் ரொரன்றோவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, காருக்குள் சிக்கிய Edris Kyalignmba என்பவர், கார் கதவைத் திறக்கமுடியாததால், கண்ணாடி ஜன்னல் ஒன்றை உடைத்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

ப்ளோரிடாவிலுள்ள ஒரு குடும்பம், 2019ஆம் ஆண்டு, Omar Awan என்பவர் டெஸ்லா காரின் கதவுகள் திறக்காததால், தீயில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ஆட்கடத்தல் வழக்கில் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கைது

ஆட்கடத்தல் வழக்கில் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கைது

விடயம் என்னவென்றால், டெஸ்லா கார்கள் விபத்துக்குள்ளாகி, அதன் கதவுகள் செயல்படாமல் போகும் நிலையில், கதவைத் திறக்க ஒரு வழி உள்ளதாம்.

அதாவது, கார் கதவில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பேனலைத் திறந்தால், அதில் ஒரு கேபிள் இருக்குமாம். அதைப் பிடித்து இழுத்தால், கார் கதவு திறந்துவிடும்.

ஆனால், இந்த பேனல் குறித்த விவரம் குறித்து அதிகம் விளம்பரம் செய்யப்படுவதில்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், கார் விபத்துக்குள்ளாகும் நிலையில், இப்படி ஒரு பேனலை திறக்கவேண்டும், அதற்குள் இருக்கும் கேபிளைப் பிடித்து இழுக்கவேண்டும் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இருப்பதில்லை என்பதையும் மறுக்கமுடியாது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

அகாலமரணம்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US