தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை ஒன்றிணைக்கும் மாநாடு
பிரித்தானியாவின் லண்டனில் தி ரைஸ் எழுமின் அனைத்துலக தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பியாவில் வாழும் தமிழர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 5,6,7 நாட்களில் நடைபெற உள்ள இந்த மாநாடு தனித்துவம் வாய்ந்தது. சில முக்கியமான பயண வழிகளை காட்டுகின்ற உள்நோக்கு கொண்டது. இதனுடைய முதல் நோக்கு உலகத் தமிழ் பொதுநல சமூக உருவாக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமர்வு அமர்வில் பங்கேற்பவர்கள்:
திரு. பால் பாண்டியன்
திரு. ராமன் வேலு
திரு. பாலா சுவாமிநாதன்
திரு. பாஸ்கரன் கந்தையா
திரு. ராஜ் ருத்ரன்
திரு. கோபால கிருஷ்ணன்
திரு. பாலகிருஷ்ணன்
திரு. சிவன் இளங்கோ
திரு. பாலகன் ஆறுமுகசாமி
திரு. ஸ்டான் முத்துலிங்கம்
திரு. கனிமொழி மதி
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=qC9a5fghNME

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022