தொடர்ச்சியாக இணையம் வாயிலாக தொந்தரவு... கனேடிய இளம்பெண் எடுத்த துயர முடிவு

Canada
By Balamanuvelan Jul 28, 2022 08:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

பதின்ம வயதுப்பெண்ணாக இருக்கும்போது மேலாடை இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு படத்தை பயன்படுத்தி ஒரு கனேடிய இளம்பெண்ணை இணையம் வாயிலாக தொந்தரவு செய்து வந்துள்ளார் நெதர்லாந்து நாட்டவர் ஒருவர்.

தொடர்ச்சியாக அவளது ஆபாச வீடியோக்களைக் கேட்டு தொந்தரவு செய்த அந்த நபர் ஒரு கட்டத்தில் அவளது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட, இந்த ஆள் கடைசி வரை நம்மை விடமாட்டான், நம்மால் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவும் முடியாது என முடிவு செய்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Amanda Todd என்னும் அந்த பதின்ம வயதுப் பெண், வாழ்க்கை துவங்கும் முன்னரே தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொண்டாள்.

Amandaவைத் தொந்தரவு செய்து வந்த நபர் நெதர்லாந்தைச் சேர்ந்த Aydin Coban என்பதைத் தெரிந்துகொண்ட பொலிசார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டுக்குள் நுழைந்து கமெராக்கள் மற்றும் மைக்ரோபோன்களை மறைத்துவைத்துவிட்டு, அவருக்காக காத்திருந்தார்கள்.

தொடர்ச்சியாக இணையம் வாயிலாக தொந்தரவு... கனேடிய இளம்பெண் எடுத்த துயர முடிவு | Constantly Disturbed By Internet

Image -TELUS Originals)

ஒருநாள் கையும் மெய்யுமாக சிக்கினார் Coban.

ஆனால், தான் Amandaவைத் தொந்தரவு செய்யவில்லை என்று கூறி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அவர்.

இந்த வழக்கு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், Cobanகடைசி வரை நம்மை விடமாட்டார், நம்மால் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவும் முடியாது என முடிவு செய்த Amanda தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இணையம் எவ்வளவு ஆபத்தானது என்பது தெரியாமல் விளையாடும் இளம்பிள்ளைகளுக்கு Amandaவின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை!  

தொடர்ச்சியாக இணையம் வாயிலாக தொந்தரவு... கனேடிய இளம்பெண் எடுத்த துயர முடிவு | Constantly Disturbed By Internet

Image -B.C. Supreme Court

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US