சுவையான தயிரை இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது! அப்பறம் காலை கடனில் தீராத சிக்கல் தான்

Constipation Healthy Food Recipes
By Raju May 20, 2022 04:14 AM GMT
Report

மலச்சிக்கல் என்பதை தினசரி மலம் கழிக்க முடியாமல் இருப்பது மற்றும் மலத்தை வெளியேற்ற கஷ்டப்டப்படும் நிலையை குறிக்கும்.

சில நேரங்களில் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான நிலைகளில் ஒன்றாக இருந்தாலும் வலி மற்றும் அசௌகரியம் தவிர, மக்களுக்கு ஒரு சங்கடமான நிலையாக இருக்கிறது. வாழ்க்கை முறை பழக்கங்கள் முதல் உணவு முறை மாற்றங்கள் வரை தொந்தரவுக்கு உள்ளாகும் குடல் இயக்கங்கள் பல்வேறு காரணிகளிலிருந்து உருவாகின்றன. மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன.

சுவையான தயிரை இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது! அப்பறம் காலை கடனில் தீராத சிக்கல் தான் | Constipation Issue Curd Tamil

ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் உழைப்பின்மை, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, சில மருந்துகளின் பக்க விளைவுகள், அடிப்படை சுகாதார சிக்கல் , நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.

முக்கிய குறிப்பு: தயிர் சுவையானது, இயற்கையில் சூடான தன்மை கொண்டது. இது மேலும் மனம் மற்றும் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் நிர்வகிக்கிறது. இது இயற்கையில் உறிஞ்சக்கூடியது மற்றும் ஜீரணிக்க கடினமானது. இது “மலச்சிக்கலுக்கு பொருந்தாது.” எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், குணமாகும் வரை தயிரை தவிர்க்கவும்.

மலச்சிக்கல் அவதியிலிருந்து விடுபடவும், அது ஏற்படாமல் தடுக்கவும் என்ன செய்யலாம்?

பால் பெருக்கி இலையை வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

நில ஆவாரை இலையைத் துவையலாக அரைத்து, இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொறித்த பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு இடித்து, சூரணம் செய்து, சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சுவையான தயிரை இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது! அப்பறம் காலை கடனில் தீராத சிக்கல் தான் | Constipation Issue Curd Tamil


 

  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US