ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பு?: ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு சிக்கல்...
ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை பதவிநீக்கம் செய்ய ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Arne Schönbohm என்பவரை பதவிநீக்கம் செய்ய ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser விரும்புவதாக ஜேர்மன் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து Nancy Faeserம் Arne Schönbohmம் இணைந்து பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.