தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும்

health food cooking cookingvessels
By Raju Apr 06, 2022 03:39 AM GMT
Report

உணவே மருந்து என்பது முன்னோர்கள் சொன்ன பொக்கிஷமான வார்த்தைகள். ஏனெனில் உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது.

ஆரோக்கியமாகவும், நோய் நொடிகள் இன்றியும் வாழ சமைக்கும் உணவுகளோடு சமைக்கும் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எந்தெந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது மற்றும் ஆபத்தானது?

செம்பு

உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் செம்பு பாத்திரங்கள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. ஆனால் உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் சமைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உப்பில் இருக்கும் அயோடின் தாமிரத்துடன் எளிதில் வினைபுரியக்கூடாது. இதனால் அதிக செம்பு துகள்கள் வெளிப்பட வாய்ப்புள்ளது.

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும் | Cooking Vessels Health Tamil

அலுமினியம்

அலுமினிய பாத்திரம் விரைவில் சூடேறிவிடும், மேலும் அமிலத்துவம் வாய்ந்த காய்கறிகளுடன் எளிதில் வினைபுரியும். இதனால் உங்கள் உணவில் பல பாதிப்புகள் ஏற்படும். இந்த வேதியியல் வினைகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும் | Cooking Vessels Health Tamil

வெண்கலம்

மிகவும் கடினமான அந்த பாத்திரத்தை தூக்குவதே நமக்கு பெரிய வேலையாக இருக்கும். பொதுவாகவே வெண்கல பாத்திரங்களில் சமைப்பதும், சாப்பிடுவதும் ஆரோக்கியமானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வெண்கல பாத்திரத்தில் சாப்பிடுவது அதில் சமைப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. சூடாக இருக்கும் வெண்கல பாத்திரம் உப்பு மற்றும் அமில உணவுகளுடன் எளிதில் வினைபுரிந்து விடும். இது உங்கள் உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும் | Cooking Vessels Health Tamil

ஸ்டெயின்லெஸ்

உணவு சமைக்க அதிக பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் ஒன்று ஸ்டெயின்லெஸ் பாத்திரங்கள் ஆகும். ஆனால் உணவு சமைப்பதற்கு இது ஆரோக்கியமான வழி என்பது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த துருப்பிடிக்காத பாத்திரம் முழுவதும் உலோக அலாய் ஆகும். இது குரோமியம், நிக்கல், சிலிக்கான் மற்றும் கார்பன் கலந்த கலவையாகும். ஸ்டெயின்லெஸ் அமில உணவுகளுடன் வினைபுரிவதில்லை. ஆனால் இதனை வாங்கும் முன் அதன் தரத்தை பரிசோதிப்பது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் உலோக கலவைகள் சரியான விதத்தில் கலக்காவிட்டால் பல ஆபத்துக்களை உண்டாக்கும்.

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும் | Cooking Vessels Health Tamil

இரும்பு

இரும்பு பாத்திரம் அதன் இயற்கையான இரும்பு வெளியிடுதலால் சமைப்பதற்கு சிறந்த பாத்திரமாக விளங்குகிறது. இது நமது உடலின் செயல்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாகும். ஆய்வுகளின் படி இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது குழந்தை பெற்று கொள்ள விரும்பும் பெண்களுக்கும் மிகவும் ஏற்றதாகும்.

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும் | Cooking Vessels Health Tamil


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US