திருமணத்தின் நடுவில் மணமகனை கைது செய்த பொலிசார்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகள்

Wedding Germany
By Balamanuvelan Jan 17, 2024 06:35 AM GMT
Report

வெளிநாடொன்றில், திருமணம் நடக்கும்போதே மணமகனை பொலிசார் கைது செய்ய, அதிர்ச்சிக்குள்ளான மணமகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது.

திருமணத்தின்போதே மணமகனை கைது செய்த பொலிசார்

ஜேர்மனியில் பிறந்தவரான Gundula B. (40)க்கும் Hamza (27) என்பவருக்கும் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் நடுவில் மணமகனை கைது செய்த பொலிசார்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகள் | Cops Arrest Groom Wedding Day Austria

Credit: CEN

திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தேவாலயத்துக்குள் நுழைந்த புலம்பெயர்தல் பொலிசார் மணமகனான ஹம்ஸாவை கைது செய்தனர். நீண்ட நாட்களாக திட்டமிட்ட தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வின்போது தனது வாழ்க்கைத்துணையாக வரப்போகிறவரை பொலிசார் கைது செய்ய, அதிர்ச்சியில் உறைந்த Gundulaவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

காரணம் என்ன?

ஜேர்மனியில் பிறந்த கல்வியாளரான Gundula, வியன்னாவில் 17 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். தனது மாமாவின் மதுபான விடுதியில் வேலை செய்து வந்த ஹம்ஸாவை அவர் சந்திக்க, இருவரும் காதலில் விழுந்துள்ளார்கள்.

திருமணத்தின் நடுவில் மணமகனை கைது செய்த பொலிசார்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகள் | Cops Arrest Groom Wedding Day Austria

Credit: CEN

ஹம்ஸா, 2022ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரியாவில் வாழ்கிறார். ஆனால், அவரது புகலிடக்கோரிக்கை 10 நாட்களுக்கு முன் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

ஆகவே, இந்த திருமணம் ஹம்ஸா ஆஸ்திரியாவில் குடியிருப்பு அனுமதி பெறுவதற்காக நடத்தப்படும் ஒரு ஏமாற்றுவேலை என பொலிசார் கருதுகிறார்கள்.

திருமணத்தின் நடுவில் மணமகனை கைது செய்த பொலிசார்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகள் | Cops Arrest Groom Wedding Day Austria

Credit: CEN

ஆனாலும், அவருடைய திருமண நாளின்போது பொலிசார் மணமகனை கைது செய்ததால் ஆஸ்திரிய ஊடகங்கள் பொலிசாரை கடுமையாக விமர்சித்துவருகின்றன.

இதற்கிடையில், ஹம்ஸா சில நாட்களில் நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்தின் நடுவில் மணமகனை கைது செய்த பொலிசார்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகள் | Cops Arrest Groom Wedding Day Austria

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US