அம்மா என்று கதறியும் விடாத அதிகாரிகள்…அமெரிக்க காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த டிரைவர்

Attempted Murder United States of America Crime Death
By Thiru Jan 28, 2023 06:27 AM GMT
Report

அமெரிக்காவில் டயர் நிக்கோல்ஸ் என்ற டிரைவர் ஐந்து காவல்துறை அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையால் தாக்கப்பட்ட டிரைவர்

ஜனவரி 7ம் திகதி மெம்பிஸ், டென்னசியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக டயர் நிக்கோல்ஸ் சட்ட அமலாக்க பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அப்போது அதிகாரிகளிடம் இரண்டு முறை டயர் நிக்கோல்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரிகள் டயர் நிக்கோல்ஸை முதலில் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தி தாக்கியுள்ளனர், பின்னர் அவருக்கு மரண காயங்கள் ஏற்படும் அளவிற்கு கால்களால் உதைத்து, கைகளால் குத்தி தாக்கியுள்ளனர்.

அம்மா என்று கதறியும் விடாத அதிகாரிகள்…அமெரிக்க காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த டிரைவர் | Cops Kicking Punching Us Man Who Died MemphisCity Of Memphis

இறுதியில் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 29 வயதான FedEx டிரைவர் டயர் நிக்கோல்ஸ் மூன்று நாட்களுக்குப் பிறகு ஜனவரி 10 அன்று கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

வெளியான வீடியோ

டயர் நிக்கோல்ஸ் தாக்கப்படும் வீடியோவை மெம்பிஸ் விசாரணை அதிகாரிகளால் வெளியிடப்பட்டன, இந்த வீடியோவில் தங்கள் பயங்கரமான தாக்குதல் தற்பெருமை பற்றி அந்த அதிகாரிகள் பேசுவது இடம்பெற்று இருப்பதால் இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் சீற்றத்தைத் ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிகாரி ஒருவர் டயர் நிக்கோல்ஸை “நாய்” என்று அழைப்பது இடம்பெற்றுள்ளது.

மேலும் மற்றொரு அதிகாரி “நான் அவனை விரட்ட போகிறேன்” என கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற காட்சிகளில், பொலிஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பற்ற நிக்கோலஸின் தலை மற்றும் உடலில் பலமுறை குத்துகிறார், அதே நேரத்தில் இரண்டு சக ஊழியர்கள் அவரை நிமிர்ந்து பிடித்துக் கொள்கிறார்கள், அப்போது மற்றொரு அதிகாரி நிக்கோல்ஸை பலமாக உதைப்பது காட்டப்படுகிறது.

இந்த குழப்பமான சூழ்நிலையில் நிக்கோல்ஸ் வலி தாங்க முடியாமல் தனது அம்மாவை பலமுறை அழைக்கிறார், மேலும்  "நான் எதுவும் செய்யவில்லை" மற்றும் "நிறுத்து, நான் எதுவும் செய்யவில்லை." என்று கதறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி கண்டனம்

இந்த காட்சிகள் வெளியாகி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டயர் நிக்கோல்ஸ் மரணத்திற்கு காரணமான கொடூரமான வீடியோவைப் பார்த்து நான் ஆத்திரமடைந்தேன் மற்றும் மிகவும் வேதனையடைந்தேன்." என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் நிக்கோலஸ் குடும்பம் முழுமையான, வெளிப்படையான மற்றும் விரைவான விசாரணைக்கு தகுதியானது என்றும் தெரிவித்தார்.

அம்மா என்று கதறியும் விடாத அதிகாரிகள்…அமெரிக்க காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த டிரைவர் | Cops Kicking Punching Us Man Who Died MemphisAP

இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து அதிகாரிகள் தடாரியஸ் பீன், டெமெட்ரியஸ் ஹேலி, எம்மிட் மார்ட்டின் III, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர் மற்றும் ஜஸ்டின் ஸ்மித் இரண்டாம் நிலை கொலைக் குற்றசாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

அத்துடன் அவர்கள் மீது கடுமையான கடத்தல், உத்தியோகபூர்வ தவறான நடத்தை, உத்தியோகபூர்வ அடக்குமுறை மற்றும் மோசமான தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US