இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு சிரித்த பொலிசார்: நீதி கிடைத்தது

By Balamanuvelan Jul 18, 2024 11:24 AM GMT
Report

அமெரிக்காவில், சாலையைக் கடக்கும்போது பொலிஸ் கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

அந்த இளம்பெண் மீது மோதிய காரில் இருந்த பொலிசார், அந்த இளம்பெண் குறித்து மோசமாக விமர்சித்து சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்திய பிரபலங்கள் பலர் அந்த சம்பவம் தொடர்பில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு சிரித்த பொலிசார்: நீதி கிடைத்தது | Cops Laugh After Killing Indian Girl By Car

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானவி (Jaahnavi Kandula, 23). அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த ஜானவி, Seattle நகரில் சாலை ஒன்றைக் கடந்துகொண்டிருக்கும்போது, வேகமாக வந்த பொலிஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

மணிக்கு 119 கிலோமீற்றர் வேகத்தில் வந்த அந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜானவி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு சிரித்த பொலிசார்: நீதி கிடைத்தது | Cops Laugh After Killing Indian Girl By Car

சிரித்த பொலிசார்

இந்நிலையில், அந்தக் காரிலிருந்த பொலிசார், அந்த இளம்பெண்ணைக் கொன்றுவிட்டு, அதைக் குறித்து சற்றும் வருத்தப்படாமல், அவரை கேலி செய்து சிரிக்கும் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு சிரித்த பொலிசார்: நீதி கிடைத்தது | Cops Laugh After Killing Indian Girl By Car

கெவின் (Kevin Dave) என்னும் பொலிசார் அந்தக் காரை ஓட்டிய நிலையில், அவருடன் அதே காரில் பயணித்த பொலிஸ் யூனியனைச் சேர்ந்தவரான டேனியல் (Daniel Auderer) என்பவர், அவள் ஒன்றும் 40 அடி தூரமெல்லாம் தூக்கி வீசப்பட்டது போலத் தெரியவில்லை, ஆனாலும், அவள் செத்துவிட்டாள் என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார்.

அப்போது தனது சட்டையிலிருந்த கமெராவை அவர் அணைக்க மறந்துவிட்டிருக்கிறார், அவர் சிரிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் கேட்கலாம்.

நீதி கிடைத்தது

இந்நிலையில், ஜானவி கொல்லப்பட்டபோது, அதைக் குறித்து மோசமாக விமர்சித்து, சிரித்த பொலிசாரான டேனியல் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு சிரித்த பொலிசார்: நீதி கிடைத்தது | Cops Laugh After Killing Indian Girl By Car

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த Seattle பொலிஸ் துறைத் தலைவரான Sue Rahr, டேனியலின் வார்த்தைகள், பிள்ளையை இழந்த ஜானவியின் குடும்பத்தினருக்கு ஏற்படுத்திய வேதனையை அவர்களால் மறக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

அத்துடன், டேனியல் என்னும் இந்த ஒரு நபர் Seattle பொலிஸ் துறைக்கும், மொத்த பொலிஸ் தொழிலுக்கும் உருவாக்கியுள்ள அவமானம், எல்லா பொலிசாரின் வேலையையும் மேலும் கடினமாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US