குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மக்காசோள வடை.., எப்படி செய்வது?
Corn
Healthy Food Recipes
By Yashini
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மக்காசோள வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மக்காச்சோளம்- 100g
- எண்ணெய் - தேவையான அளவு
- பச்சை மிளகாய்- 5
- இஞ்சி- சிறிதளவு
- சீரகம்- 2 ஸ்பூன்
- அரிசி மாவு- சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மக்காச்சோளம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த மக்காச்சோள விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சீரகம் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய்யை சூடாக்கி அதில் கலந்து வைத்த கலவையை வடை போல் தட்டி பொறித்து எடுக்கவும்.
அவ்வளவுதான், சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோள வடை ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US