கொரோனா வார்டில் இருந்த பெண்ணின் ஆக்ஸிஜன் குழாயை பிடுங்கிய மர்ம நபர்கள்! மகன் கண்ட அதிர்ச்சி காட்சி

CoronaVirus MadhyaPradesh OxygenMask
By Kaviarasan May 13, 2021 01:12 AM GMT
Report

இந்தியாவில் வார்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் ஆக்சிஜன் குழாயை கொள்ளையர் பிடுங்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குடா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் வீரா (49). கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதால், அருகில் உள்ள மருத்துவமனையில் பூனம் வீராவை, அவரது மகன் தீபக் சேர்த்தார்.

கொரோனா நோய்த்தொற்றால் பூனம் வீராவின், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டன. ஆபத்தான நிலையில் பூனம் இருந்ததால், சில நாட்கள் மட்டுமே அவர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால், அவரது மகன் தீபக், தனது தாயை முரார் மாவட்ட மருத்துவமனையின் கோவிட் வார்டில் அனுமதித்தார். இந்த மருத்துவமனையின் வளாகத்திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டே, தனது தாயை தீபக் கவனித்து வந்தார். அவ்வப்போது, அவர் தனது தாயை ஜன்னல் வழியாகப் பார்ப்பார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக தீபக் எழுந்து சென்றார்.

கொரோனா வார்டில் இருந்த பெண்ணின் ஆக்ஸிஜன் குழாயை பிடுங்கிய மர்ம நபர்கள்! மகன் கண்ட அதிர்ச்சி காட்சி | Corona Patient Oxygen Mask Theft Try 

அப்போது, மருத்துவமனை வார்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாயுடன் இணைக்கப்பட்ட ஆக்சிஜன் குழாயை, இரண்டு மர்ம நபர்கள் வெளியே பிடுங்கி எடுப்பதை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கூச்சலிட்ட தீபக், மருத்துவமனையின் உள்ளே சென்று, அந்த மர்ம நபர்கள் இருவரையும் பிடிக்க முயன்றார்.

ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும், பொலிசார் இது குறித்து கூறுகையில், சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் காதில் இருந்த ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர். நோயாளி பெண் கூச்சலிடுவார் என்பதால், முதலில் அவரது ஆக்சிஜன் குழாயை பிடுங்கியுள்ளனர். அதனை அவரது மகன் பார்த்ததால், இருவரும் தப்பிவிட்டனர். மகனின் செயலால் தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தலைமறைவான இருவர் குறித்தும் சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US