கொரோனா தடுப்பூசி போட உங்களுக்கு பயமா இருக்கா? கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுட்டு அப்புறம் முடிவு பண்ணுங்க

CoronaVirus CovidVaccine
By Kaviarasan Jun 05, 2021 07:42 PM GMT
Report
Courtesy: OneIndiaTamil

கொரோனா தொற்று மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக தற்போது உருமாற்றமடைந்து பரவும் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே சிறப்பான வழி, கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான்.

தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கும் போது, மறுபுறம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா இல்லையா என்ற எண்ணத்துடன் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட உங்களுக்கு பயமா இருக்கா? கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுட்டு அப்புறம் முடிவு பண்ணுங்க | Corona Vaccine Doubt To People

அதோடு இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சிக் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுகிறது. அதோடு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு போடப்படவுள்ளது.

நீங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அச்சம் கொள்கிறீர்களா? கீழே கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சங்களுக்கான விடைகள் 

தடுப்பூசியால் மரணம் ஏற்படலாம்

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஒரு பிரெஞ்சு வைராலஜிஸ்ட் மற்றும் நோபல் பரிசு வென்ற லூக் மொன்டாக்னியர் மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போட்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ உண்மையானதா என சரிபார்க்கப்பட்டதில், போலியானது என தெரிய வந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடுப்பூசிகள் எப்போதும் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே இம்மாதிரியான போலியான கூற்றுக்களை நம்ப வேண்டாம்.

தடுப்பூசிகள் கொரோனா தொற்றை ஏற்படுத்தும்

தடுப்பூசி போடுவது கோவிட் தொற்றை ஏற்படுத்தாது. உண்மையில் தடுப்பூசிகள் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குகின்றன. ஆகவே தடுப்பூசி பெற்ற பின் ஒருவருக்கு கொரோனா தொற்று பிடித்தாலும், உடலில் உள்ள ஆன்டிபாடிகள் கிருமியை எதிர்த்து சண்டையிட்டு, நோயாளியை எளிதில் மீட்க உதவும்.

தடுப்பூசி மருந்து மாறியிருக்கும் நாட்டில் சுமார் 73,000 தடுப்பூசி மையங்கள் உள்ளன. அந்த தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசிகளை வழங்க நிர்வாகம் பொறுப்பாகும். இதை சுகாதார துறையும் கவனித்து வருகிறது. எனவே தடுப்பூசி குப்பியில் வேறு எந்த மருந்தும் இருக்க வாய்ப்பில்லை.

தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்

கொரோனா தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஒருசிலருக்கு காணப்படுகின்றன. ஆனால் இந்த பக்கவிளைவுகள் நீண்ட காலம் நீடித்திருக்காது. தடுப்பூசியின் பொதுவான பக்கவிளைவுகளில் காய்ச்சல், உடல் வலி மற்றும் ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் புண் ஆகியவை அடங்கும். இதுதவிர தடுப்பூசி வேறு எந்த கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தாது.

தடுப்பூசி போடுவது எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும்

இந்த மாதிரியான கருத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது ஒரு வதந்தியாகவே மக்களிடையே பரவியுள்ளது. இம்மாதிரியான ஆதாரமில்லாத கருத்துக்களில் எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம்.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 16 வயதிற்குள் 15 தடுப்பூசிகளை பெறுகிறார்கள். கோவிட்-19 தடுப்பூசி ஒன்றும் மக்களுக்கு போடும் முதல் தடுப்பூசி அல்ல. எனவே இதனால் எந்த பயமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US