கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவவில்லை... அறிக்கை அளித்த பிரித்தானிய அறிவியலாளருக்கு நேர்ந்த கதி

covid UK china
By Balamanuvelan Jun 22, 2021 09:00 AM GMT
Report

கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் சார்பில் சீனாவுக்குச் சென்ற அறிவியலாளர்களில் ஒருவர், அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கக்கூடும் என உலக நாடுகள் பல சந்தேகம் எழுப்பிய நிலையில், அது உண்மையா இல்லையா என்பதை ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஆய்வாளர்கள் சிலர் சீனா சென்றனர். அவர்களில் ஒருவர் பிரித்தானிய அறிவியலாளரான Peter Daszak.

Peter Daszak சீனாவுக்கு சென்றுவிட்டு, கொரோனா வைரஸ், வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதாக கூறப்படுவது உண்மையல்ல என்கிற ரீதியில் ஒரு அறிக்கை தயார் செய்து, அவருடன் சென்ற 27 அறிவியலாளர்களையும் அதில் கையெழுத்திடச் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவவில்லை... அறிக்கை அளித்த பிரித்தானிய அறிவியலாளருக்கு நேர்ந்த கதி | Corona Virus Did Not Spread From A Laboratory

ஆனால், அவருக்கும் வுஹான் ஆய்வகத்தும் உள்ள தொடர்பை அவர் மறைத்துவிட்டார். Daszakக்கும், வுஹான் ஆய்வகத்துக்கும், அந்த ஆய்வகத்தின் தலைமை ஆய்வாளரான, வௌவால் பெண் என்று அழைக்கப்படும் Dr Shi Zhengli என்ற பெண்ணுக்கும் உள்ள தொடர்பு தற்போது தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து தனது பொறுப்பிலிருந்து Daszak நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள நிலையில், Daszak பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவவில்லை... அறிக்கை அளித்த பிரித்தானிய அறிவியலாளருக்கு நேர்ந்த கதி | Corona Virus Did Not Spread From A Laboratory

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவவில்லை... அறிக்கை அளித்த பிரித்தானிய அறிவியலாளருக்கு நேர்ந்த கதி | Corona Virus Did Not Spread From A Laboratory

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US