லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன?

London
By Balamanuvelan Jul 30, 2026 06:05 AM GMT
Report

ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்

லண்டனை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவருவதை உறுதி செய்துள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம், 1980களுக்குப் பிறகு, கோவிட் காலகட்டம் தவிர்த்து, இந்த அளவுக்கு லண்டன் மக்கள்தொகை குறைந்துள்ளது இப்போதுதான் என்கிறது. 

லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன? | Cost Of Living Leads Peoples To Leave London

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சுமார் 27,000 பேர் லண்டனை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆக, 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9,149,646 ஆக இருந்த லண்டன் மக்கள் தொகை, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 9,122,909 ஆக குறைந்துள்ளது.

காரணம் என்ன?

இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேற முக்கிய காரணம், விலைவாசி உயர்வுதான்!

சமீபத்தில், Deutsche Bank Research Institute என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகிலேயே விலைவாசி அதிகமான பல நகரங்களைவிட லண்டனில் விலைவாசி அதிகம் என்று கூறியுள்ளது. 

லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன? | Cost Of Living Leads Peoples To Leave London

பிரித்தானியாவைப் பொருத்தவரை, எடின்பர்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 5,019 பவுண்டுகள். 

பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்

பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்

பர்மிங்காமில் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 4,045 பவுண்டுகள். அதே நேரத்தில், லண்டனிலோ, ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 14,982 பவுண்டுகள்!

அத்துடன், போக்குவரத்துச் செலவும் லண்டனில் அதிகம் என்கிறது, Deutsche Bank Research Institute ஆய்வமைப்பு.

லண்டன், நியூயார்க், பாரீஸ் மற்றும் ஹொங்ஹொங் ஆகிய நகரங்கள் உலகின் திறமைசாலிகளையும் முதலீட்டையும் கவர்ந்திழுப்பது என்னவோ உண்மைதான். ஆனால், வீடுகள் விலை அல்லது வாடகை, காற்று மாசு, தினசரி நீண்ட பயணம் மற்றும் விலைவாசி ஆகிய விடயங்கள் இந்த நகரங்களின் வாழத்தகுந்த தன்மைக்கான மதிப்பெண்களை குறைத்துவிடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்களான Jim Reid மற்றும் Galina Pozdnyakova.

அதாவது, படிப்பினை என்னவென்றால், விலைவாசி உயர்ந்த நகரங்கள் என்பதால் மட்டுமே, அவை வாழத் தகுந்த நகரங்களாகிவிடாது என்கிறார்கள் அவர்கள்.

ஆக, விலைவாசி உயர்வால், ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேறி வருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US