கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு செலவாகும்?

Canada
By Ragavan Apr 21, 2026 02:32 PM GMT
Report

கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை இங்கே பார்க்கலாம்.

கனடா, இந்திய மாணவர்களுக்கு மிகவும் பிரபலமான உயர் கல்விக்கான இடமாக மாறியுள்ளது. ஆனால் அங்கு படிப்பதற்கான செலவுகள் அதிகமாக உள்ளன.

கல்விக் கட்டணம், வீட்டு வாடகை, அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் சேர்த்து வருடத்திற்கு சுமார் ரூ.16 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரை செலவாகும்.

பிரான்சின் Nuclear Umbrella திட்டம் - ரஷ்யா எச்சரிக்கை

பிரான்சின் Nuclear Umbrella திட்டம் - ரஷ்யா எச்சரிக்கை

கல்விக் கட்டணம்

இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு (UG) சராசரியாக 41,746 கனேடிய டொலர் செலவாகிறது.

முதுகலை பட்டப் படிப்புகளுக்கு (PG) 24,028 கனேடிய டொலர் ஆகும்.

டிப்ளமோ மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு 16,000-25,000 கனேடிய டொலர் வரை இருக்கும்.

Cost of studying in Canada 2026, Canada tuition fees for Indian students, Canada student rent and living costs, Canada PR and work opportunities, Indian students in Canada statistics, Canada education expenses breakdown #StudyInCanada #IndianStudents #TuitionFees #LivingCosts #CanadaEducation #StudentLife #PRCanada

வீட்டு வாடகை

பல்கலைக்கழகங்கள் வழங்கும் On-campus வசதி இருந்தாலும், இடம் குறைவாக இருக்கும். Off-campus வீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு படுக்கையறை வீடு வாடகை மாதத்திற்கு 1,930 கனேடிய டொலர் ஆகும்.

வாழ்க்கைச் செலவுகள்

உணவு, போக்குவரத்து, காப்பீடு, புத்தகங்கள், தனிப்பட்ட செலவுகள் சேர்த்து வருடத்திற்கு 2 முதல் 3 லட்சம் கனேடிய டொலர் வரை செலவாகும்.

மாணவர்கள் part-time வேலை (வாரத்திற்கு 20 மணி நேரம்) மூலம் மாதத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை சம்பாதித்து சில செலவுகளை சமாளிக்க முடியும்.

Cost of studying in Canada 2026, Canada tuition fees for Indian students, Canada student rent and living costs, Canada PR and work opportunities, Indian students in Canada statistics, Canada education expenses breakdown #StudyInCanada #IndianStudents #TuitionFees #LivingCosts #CanadaEducation #StudentLife #PRCanada

மொத்த செலவு

2023-24 கல்வியாண்டில் இந்திய மாணவர்கள் கனடாவில் கல்விக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிட்டுள்ளனர். இதில் கல்விக் கட்டணம் ரூ.51,000 கோடி, வீட்டு வசதி ரூ.25,000 கோடி, வாழ்க்கைச் செலவுகள் ரூ.23,000 கோடி ஆகும்.

ஏன் கனடா?

2016-இல் 94,240 இந்திய மாணவர்கள் இருந்த நிலையில், 2024-இல் 4.27 லட்சம் மாணவர்கள் கனடாவில் படித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு, குடியேற்ற வாய்ப்பு மற்றும் உயர்தர கல்வி காரணமாக கனடா இந்திய மாணவர்களுக்கு நீண்டகால முதலீடாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் ட்ரம்ப் விதித்த வரியை திருப்பித் தரும் திட்டம் தொடக்கம்

அமெரிக்காவில் ட்ரம்ப் விதித்த வரியை திருப்பித் தரும் திட்டம் தொடக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#StudyInCanada #IndianStudents #TuitionFees #LivingCosts #CanadaEducation #StudentLife #PRCanada

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US