உன்னை பற்றி மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் நினைத்து பார்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய தம்பதி... உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம்

By Raju Jun 15, 2021 02:30 AM GMT
Report

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அதற்கு காரணமான ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபா தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே செல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.

உன்னை பற்றி மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் நினைத்து பார்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய தம்பதி... உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் | Couple Arrested Over Suicide Of Young Bride

இதில் ஆத்திரமடைந்த பாமா,பிரபுதாஸ் ஆகிய இருவரும் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம், உன்னை பற்றி தவறாக மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து பார் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் தாய் கலாவதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தீபா உடலை கைப்பற்றினார்கள்.

மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பாமா மற்றும் பிரபுதாஸ் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US