பிரித்தானியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு விமானத்தில் சென்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எச்சரிக்கை செய்தி

Flight Spain Greece UnitedKingdom
By Kaviarasan Nov 20, 2021 07:20 PM GMT
Report

பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதியினர் ஆசையாக ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற நிலையில், அவர்கள் அங்கு தரையிரங்கிய பின்பு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

Humaira மற்றும் Farooq Shaikh ஜோடி, ஸ்பெயினுக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளனர். ஆனால், அவர்கள் தரையிறங்கிய விமானநிலையத்தில், இருந்த டிரைவர் இது கிரீஸ் என்று சொன்ன போது அவர்கள் கிரிசில் தரையிரங்கிருப்பதை உணர்ந்தனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் திகதி Humaira மற்றும் Farooq Shaikh தம்பதியினர், ஸ்பெயின் பயணத்திற்காக Stansted விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு விமானத்தில் சென்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எச்சரிக்கை செய்தி | Couple Blame Ryanair After They Flew To Greece

அப்போது அவர்கள் வழக்கமான போர்டிங் பாஸ்கள் காண்பிப்பது உட்பட அனைத்து சோதனைகளையும் தாண்டி விமானத்தில் ஏறியுள்ளனர். விமானம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டதால், விமானம் செல்லும் இடத்தை விமான குழுவினர் அறிவிக்கவில்லை.

விமானநிலையத்திற்கு சென்று இறங்கிய பின்னரே அவர்கள் கிரிஸில் தரையிரங்கியதை உணர்ந்தனர். அவர்களின் தொலைப்பேசி கிரிஸுக்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி அந்த விமான நிலையத்தில் இருந்த, டாக்ஸி டிரைவர் ஒருவர் இது ஸ்பெயின் அல்ல கிரீஸ் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக விமானநிலையத்திற்கு சென்ற போது, குறித்த விமான ஊழியர்கள் இதைக் கேட்டு சிரித்துள்ளனர்.

மேலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இது குறித்து Humaira கூறுகையில், நாங்கள் Ryanair விமானத்தில் வந்தோம். இது குறித்து கூறிய போது, அவர்கள் ஒருநாள் இரவு தங்குவதற்கான தேவைகளையும், பிரித்தானியா திரும்புவதற்கும் உதவி செய்ய முன் வந்தது.

ஆனால், அடுத்து விமானம் நான்கு நாட்களுக்கு பின்னர் தான், இதனால் நாங்கள் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு தங்குவதற்கான பணத்தை கட்ட வேண்டும். அதன் பின் இவர்களின் மகன் மூலம் அவர்கள் திரும்பியுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு விமானத்தில் சென்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எச்சரிக்கை செய்தி | Couple Blame Ryanair After They Flew To Greece

இந்த தம்பதியின் மகன் ஆன Suleman கூறுகையில், இதைக் கேள்விபட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்தேன். இது பாதுகாப்பு, மற்றும் பொறுப்பின் முழுமையான பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது.

இது எனது பெற்றோருக்கு கடுமையான மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. என் அம்மா ஏற்கனவே மனஉளைச்சல் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கிரிசில் இருந்த படி அழுது கொண்டே பேசிய போது, எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இந்தச் சம்பவத்தின் மூலம் சுமார் 1,100 பவுண்ட் செல்வானதாக கூறிய அவர், இது குறித்து Ryanair நிறுவனம் மன்னிப்பு கேட்கவோ அல்லது இழப்பீடு வழங்கவோ மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து Ryanair செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சரியான விமானத்தில் ஏறுவதை உறுதி செய்வது ஒவ்வொரு வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

இந்தப் பயணிகள் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு முன் போர்டிங் வழியாகச் சென்றதால், பாதுகாப்பு ஆபத்து இல்லை. இந்தப் பிழை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, தகுந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார்.    

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US