பெண்ணின் கண்ணில் பட்ட அரியவகை மஞ்சள் வைரம்! தேடி வந்த அதிர்ஷ்டம்: விலை எவ்வளவு தெரியுமா?

UnitedStatesAmerica YellowDiamond Northern California
By Kaviarasan Oct 04, 2021 11:35 AM GMT
Report

அமெரிக்காவில் மாநில பூங்கா ஒன்றில் தம்பதியில் மஞ்சள் நிறம் கொண்ட அரியவகை வைரத்தை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் Northern California-வை சேர்ந்த Noreen-Michael Wredberg தம்பதி, நாட்டில் இருக்கும் இரண்டு தேசிய பூங்காவிற்கு செல்ல வேண்டும் முடிவு செய்துள்ளனர்.

அதன் படி கடந்த மாதம் Arkansas-வில் இருக்கும் பூங்காவிற்கு சென்ற நிலையில், இவர்கள் Murfreesboro-வில் இருக்கும் Crater of Diamonds மாநில பூங்காவிற்கு சென்றுள்ளனர். Crater of Diamonds State Park என்பது அமெரிக்காவில் உள்ள Arkansas-ன் பைக் கவுண்டியில் உள்ள 911 ஏக்கர் கொண்ட ஒரு மாநில பூங்கா ஆகும்.

இந்த பூங்காவில் 37.5 ஏக்கர் உழவு செய்யப்பட்ட வயல் உள்ளது. இந்த பூங்கா தான் பொதுமக்கள் அணுகக்கூடிய உலகின் ஒரே வைரம் கொண்ட தளம்.

பெண்ணின் கண்ணில் பட்ட அரியவகை மஞ்சள் வைரம்! தேடி வந்த அதிர்ஷ்டம்: விலை எவ்வளவு தெரியுமா? | Couple Find Yellow Diamond 4 3Carrot

மிகவும் பிரபலமான இந்த பூங்காவிற்கு இவர்கள் சமீபத்தில் சென்ற போது, சுமார் 40 நிமிடம் அங்கு நடந்துள்ளனர். அப்போது Noreen தரையில் ஏதோ பிரகாசமாக மின்னுவதைப் பார்த்துள்ளார். அது பார்க்க அழகாகவும், பளபளப்பாகவும் இருந்ததால், உடனே அதை எடுத்து கணவனிடம் கொடுத்துள்ளார்.

அதன் பின் அவர்கள் பூங்காவில் இருக்கும் வைர கண்டுபிடிப்பு மையத்திற்கு எடுத்து சென்று அங்கிருக்கும் அதிகாரிகளிடம் கொடுத்து சோதித்து பார்த்த போது, அது உண்மையில் ஒரு வைரம் என்பதை உறுதி செய்தனர்.

பூங்காவின் வைர கண்டுபிடிப்பு மையத்திற்கு எடுத்துச் சென்றாள். பூங்கா கண்காணிப்பாளர் காலேப் ஹோவெல் வைரத்தை ஒரு நுண்ணோக்கின் கீழ் வைத்து, தான் ஆச்சரியப்பட்டதாக கூறினார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை இவர்கள் கண்டுபிடித்துள்ள வைரம், ஒரு ஜெல்லி மீன் அளவு கொண்டது, எலுமிச்சை போன்ற மஞ்சள் நிறம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் கண்ணில் பட்ட அரியவகை மஞ்சள் வைரம்! தேடி வந்த அதிர்ஷ்டம்: விலை எவ்வளவு தெரியுமா? | Couple Find Yellow Diamond 4 3Carrot

மேலும், இந்த வைரத்தை கண்டுபிடித்த அவர்கள் இன்னும் அதை என்ன செய்ய வேண்டும் முடிவு செய்யவில்லை, அதன் மதிப்பையும் இன்னும் அவர்கள் மதிப்பிடவில்லை.

ஆனால், அந்த வைரத்திற்கு அவர்கள் லூசி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆண்டு அந்த பூங்காவில் பார்வையாளர்கள் கண்டுபிடித்த 258-வது வைரம் அது ஆகும்.

இந்த பூங்காவில் கடந்த 1906 முதல் 75,000-க்கும் மேற்பட்ட வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த தம்பதியின் கையில் உள்ள வைரம் 4.3 கரேட் கொண்டது. அதன் விலை தற்போதை வைத்து பார்க்கும் போது, சுமார் 15,330 டொலர்( இலங்கை மதிப்பில் 30,65,894 ரூபாய்) விலை போகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US